Sunday, July 12, 2009

அன்புள்ள அனானிக்கு... 02

உங்கள் இரண்டாவது கேள்விக்கு - இதோ பதில்.
கே: தசாவதானி - அஷ்டாவதானி என்கிறார்களே, அவர்கள் பற்றி...?
ப: தசாவதானி - ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை பகுத்து அறிந்து பதில் அளித்து அசத்துபவர்.
அஷ்டாவதானி : பத்து - இரண்டு = எட்டு.
உபரியாக :
தோனி : ஒரே நேரத்தில் CRICKET, B COM - இரண்டையும் துரத்தி இரண்டிலுமே FINAL இல் கோட்டை விடுபவர்.

3 comments:

Anonymous said...

வழக்குரைஞர் --- வழக்கறிஞர் என்ன வித்யாசம்?

kggouthaman said...

அன்புள்ள அனானி ..
வச்சிட்டீரே ஆப்பு!
சீரியஸ் பதில் வேண்டும் என்றால்
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாப்போம்.
சிரிப்பு பதில் இதோ:
வழக்குரைஞர் : பேசியே அறுத்து விடுவார். (உரைஞர்)
வழக்கறிஞர் - பேசாமல் அரிந்து விடுவார். (அரி ஞர்)
அரிந்தும் அரியாமலும் - நான் எழுதிய பதிலை
சொரிந்தும் சொரியாமலும் ரசியுங்கள்..

ஸ்ரீராம். said...

BABL & MABL ?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!