Monday, July 13, 2009

அனானி வினா 03

வழக்குரைஞர் --- வழக்கறிஞர் என்ன வித்யாசம்?

7 comments:

kggouthaman said...

வாதத் திறமை கொண்டு அறுப்பவர் உரைஞர்
வாயை மூடிக் கொண்டு இருப்பவர் அறிஞர்.

Anonymous said...

Same as advocate and Lawyer or lawyer and barrister.

Anonymous said...

Same as advocate and Lawyer or lawyer and barrister.

kggouthaman said...

அனானி! நீங்க ஒரு தடவ சொன்னா ...
100 தடவ சொன்ன மாதிரி.
2 தடவ சொன்னா?

Jawarlal said...

வழக்குரைஞர் வழக்கை உரைப்பதோடு சரி. வழக்கறிஞர் வழக்கை அறிவதோடு சரி. வாதிதான் வாதிட வேண்டும்!

kggouthaman said...

அப்போ ... பிரதி வாதி?

raman said...

பிரதி தினமும் வாதம் செய்துகொண்டே இருப்பவர்.
yraman

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!