சனி, 11 ஜூலை, 2009

அதான் எனக்குத் தெரியுமே........

1) நம் கை நகங்கள் நம் கால் நகங்களை விட நான்கு மடங்கு வேகமாக வளர்கின்றன. 2) குழந்தைகள் பிறக்கும் பொது இருக்கும் எலும்புகள் 300. (பெரியவர்களுக்கு 206) 3) நம் இதயம் நம் உடம்பில் இரத்தத்தை தினமும் 1000 முறை சுழற்றுவிக்கிறது. 4) தினமும் நம் வாயில் சுமார் 500 ml உமிழ்நீர் சுரக்கிறது. 5) நம் உடலின் மிக சிறிய எலும்பு நம் காதுகளில் உள்ளது. 6) நாம் தும்மும்போது 100 miles/hr காற்று நம் மூக்கிலிருந்து வெளியேறுகிறது. 7) சோகத்தில் அழத் தெரிந்த ஒரே மிருகம் (!) மனிதன். 8) நாம் சாப்பிடும் உணவு முழுமையாக செரிக்க 6 மணி நேரம் ஆகிறது. 9) நம் விழிக் கோளங்கள் உண்மையில் மூளையின் ஒரு பகுதி. 10) நம் எலும்புகள் கான்க்ரிட்டை விட 4 மடங்கு உறுதியானவை. 11) நம் உடலில் சிறுகுடல் என்பது 2 inch உருளையில் 22 அடி நீளமானது. 12) வளர்ந்த மனிதனுக்கு தினமும் 88 pounds ஆக்ஸிஜன் தேவை.

5 கருத்துகள்:

  1. //2) குழந்தைகள் பிறக்கும் பொது இருக்கும் எலும்புகள் 300. (பெரியவர்களுக்கு 206//

    எனவே - யாராவது எலும்பை எண்ணிடுவேன்னு சொன்னா -
    "எண்ணி எனக்கும் சொல்லு - நான் சின்னவனா பெரியவனான்னு
    தெரிஞ்சிக்க உதவியா இருக்கும்னு சொல்லலாம்!"

    பதிலளிநீக்கு
  2. 2) குழந்தைகள் பிறக்கும் பொது இருக்கும் எலும்புகள் 300. (பெரியவர்களுக்கு 206)


    At birth the human body has about 350 bones, but by the time adulthood rolls around, some of our bones have fused together to give us a total of 206 bones in our body!

    Here is the breakdown:

    The adult skeleton consists of 206 bones . . .

    - 28 skull bones (8 cranial, 14 facial, and 6 ear bones);

    - the horseshoe-shaped hyoid bone of the neck;

    - 26 vertebrae (7 cervical or neck, 12 thorax, 5 lumbar or loins, the sacrum which is five fused vertebrae, and the coccyx, our vestigial tail, which is four fused vertebrae);

    - 24 ribs plus the sternum or breastbone; the shoulder girdle (2 clavicles, the most frequently fractured bone in the body, and 2 scapulae);

    - the pelvic girdle (2 fused bones);

    - 30 bones in our arms and legs (a total of 120);

    - There are also a few partial bones, ranging from 8-18 in number, which are related to joints.

    Basically, there are 7 vertebrae and the hyoid bone in the neck.

    Please do refer the below link for more details.

    http://www.classbrain.com/artaskcb/publish/article_145.shtml

    - Chandru

    பதிலளிநீக்கு
  3. எனவே, யாராவது என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே என்று கேட்டால் சும்மா இருக்கேன் என்று சொல்வதற்கு முன் சற்று யோசிக்கவும்.
    yraman

    பதிலளிநீக்கு
  4. // Chandru said...//

    vaanga Doctor vaanga!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!