திங்கள், 13 ஜூலை, 2009

தோனி = தோணி

தோனி என்று எழுதிப் பாருங்கள் தோணி என்றுதான் வரும்.
ஏணி தோணி வாத்தியார் நாரத்தங்காய் வரிசையில் இவரையும்
சேர்த்துக்கொள்ளலாமா? நிறைய புது முகங்களைக் கரையேற்றியதனால்.
 
20-இல் விளையாது 50-இல் விளைந்தது காண் இந்திரனவன் துணையால்
 
Be Calm under all circumstances என்று தொடங்கியவர் B Com some how
என்று பாதை மாறியதால் தான் தூக்கத்தைத் தொலைத்து விட்டாரோ?

9 கருத்துகள்:

  1. Be calm now...B Com some how

    Be Calm come what may B Com this May

    பதிலளிநீக்கு
  2. அனானி!
    ஆரம்பிச்சுட்டீரே
    ஆறுகள் (sixer)
    அடிக்க!

    பதிலளிநீக்கு
  3. தோனி பி காம் பெயில் செய்ததுதான் லேட்டஸ்ட் செய்தி தெரியுமா?

    பதிலளிநீக்கு
  4. //நாரத்தங்காய் வரிசையில் ....//
    நாரத்தங்காய்?
    அது என்ன நாரத்தங்காய் வரிசை?

    பதிலளிநீக்கு
  5. naarththangaai thaan appadi uru maaRivittathu. vaarththaikku vaarththai kamaa vaikkaathathan effect. avvalavuthaan

    பதிலளிநீக்கு
  6. நாரத்தங்காய் அல்லது நார்த்தங்காய்
    அது ஏன் இங்கு வந்தது? (context)
    இதுதான என் கேள்வி.

    பதிலளிநீக்கு
  7. எல்லாமே மற்றவர் முன்னேற்றத்துக்கு உதவி தாம் பின்தங்கிவிடுபவை
    [வாத்யாரையும் ஜடப்பொருள்களில் சேர்த்து விடுவதற்கு மன்னிக்க - அ_றிணை என்றெழுதினால் கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்வீர்களா?]

    பதிலளிநீக்கு
  8. நார்த்தங்காய்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!