Sunday, July 26, 2009

வாரிசுகளுக்கு முன்னுரிமை: மு.க. அழகிரி

என்கிறது நாம் நாள் தோறும் படிக்கும் தினசரி.
சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்
என்பதை அப்படியே கடைப்பிடிப்பது எல்லாவற்றிலுமா?

2 comments:

ஸ்ரீராம். said...

வாரிசுகளாக இருந்தாலும் "cutting" உண்டு தெரியுமில்லே...

Anonymous said...

திரு பாக்யராஜ் அவர்களை - MGR எப்பொழுதோ தன திரை உலக வாரிசாக அறிவித்தார். அதனால் தான் அவர் முன்னுரிமையாக - ஓரங்கட்டப் பட்டுவிட்டரோ?
-- விசிலடிச்சான் கு.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!