புதன், 15 ஜூலை, 2009

மீண்டும் கிரிக்கெட் ?

40 - ஆம் வருடத்து ஆனந்த விகடனில் சீமா கார்ட்டூன்கள் வரும்
நிறைய சந்தர்ப்பங்களில் வசனம் இராது
அவற்றில் ஒன்றில் முதல் இரண்டு படங்களில் ஒரு பயில்வான் நிரம்பக் கஷ்டப்பட்டு ஒரு
பெரிய எடையைத் தூக்குவார். மூன்றாவது படத்தில் ஒரு நோஞ்சான் உதவியாளர்
வந்து அதை அநாயாசமாகத் தூக்கி வேறு இடத்தில் வைப்பார்.
அந்த நினைவு வந்தது இன்றைய பேப்பரில் பங்களா தேஷ் - மேற்கிந்தியத் தீவுகள்
இடையே நடைபெற்ற முதல் test match result பார்த்ததும் ! 
 
 

2 கருத்துகள்:

  1. 40 ஆம் வருடத்தில் விகடன் படித்தவரா நீங்கள்!
    அப்போ உங்களுடைய இன்றைய வயது 79? ... அல்லது -31?

    பதிலளிநீக்கு
  2. என் ஓவர்டைம் பணியைக் கணக்கில் கொண்டால் கூட இந்த வயதைப் பிடிக்க எனக்கு வெகு நாட்களாகும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!