புதன், 29 ஜூலை, 2009

Oh God - nee innamum

தென்காசி அருகே இலஞ்சி உயர்நிலை பள்ளியில் "சத்ய அங்காடி"
மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருளை எடுத்துக் கொண்டு
அதன் விலையை பெட்டியில் போட்டு விடுகின்றனர் என்பது செய்தி.
 
கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் படித்தது:
இதே மாதிரி வேறு நாடு, வேறு பள்ளி. இதே மாதிரி ஒரு கடை.
பலகை செய்தி : "Your SHOP - Please pay for things you take"  
ஒரு வாரம் கழித்து இன்னொரு பலகை : "GOD is WATCHING!" 
பலகை வைக்கவேண்டிய காரணம் புரிந்திருக்கும்.
மேலும் இரண்டு தினங்கள் போய் மூன்றாவது பலகையின் தோற்றம்.
செய்தி - சற்றுப் பண்படாத கையெழுத்தில்:
" hELp yourself for All you want. God is busy in Afganisthaan and not watching!"

2 கருத்துகள்:

  1. A certain gentleman named John Kerr passed away:

    A bulletin appeared in the Church Notice Board as follows:

    Brother John Kerr left for heavenly abode at 5:15 am this morning.

    Sometime later the following clipping was found on the notice board:

    "Heaven - 9 am. John Kerr not arrived so far. Great anxiety."

    பதிலளிநீக்கு
  2. ஒரு புகழ் பெற்ற செய்தித் தாளில் ஒருநாள் காலை ஒரு பெரிய பிரமுகர் காலமாகி விட்டார், வருந்துகிறோம் என்று செய்தி வந்ததாம்.

    அதை அந்தப் பிரமுகர் படித்து விட்டு பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து கத்து கத்து என்று கத்தித் தீர்த்தாராம்.

    மாலைப் பதிப்பில் செய்தித்தாள் திருத்தம் வெளியிட்டதாம்...

    "திரு......... காலைப் பதிப்பில் வந்தபடி இறந்து போகவில்லை உயிருடன்தான் இருக்கிறார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.."

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!