ஞாயிறு, 3 ஜனவரி, 2010

ஞாயிறு - 25


12 கருத்துகள்:

  1. //கடைக்குட்டி said...
    உங்க நிழல் தெரியுதுங்கோவ்....
    //
    நல்லா பாருங்க கடைக்குட்டி....சிறுவன் ஏணியில் ஏறுகிறான். அந்த சிறுவன் மேல் அந்த நிழல் விழவில்லை.
    அதாவது, பிறரது நிழலில் வாழாமல் உயர நினைக்கும் ஒரு சிறுவனின் படம் அது.
    வாழ்த்துகள், ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  2. சிறுவனோ சிறுமியோ கருமமே கண்ணாயினார் என்று ஏணியின் அடுத்த படியை எட்டிவிடும் முயற்சி ..வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. The bricks at the side indicate,
    "G A I". Does that mean gently ascend in steps?

    பதிலளிநீக்கு
  5. //kggouthaman said...
    The bricks at the side indicate,
    "G A I". Does that mean gently ascend in steps?//

    For me, GAI says Go Ahead, India!

    பதிலளிநீக்கு
  6. பூச்சு வேலை தொடங்காத வீடு; இரண்டு போர்வை, நீலப்பாவாடை, நைட்கவுன், உள்பாவாடை, ஜீன்ஸ், புடவை என்று வகை வகையாய் கண்படும் தூரத்தில் துணிக் கொடிகள். செருப்பில்லாத காலோட சவுக்குமர ஏணியில சிறு பிள்ளை.... இந்த மாதிரி காட்சியைப் பாத்து எத்தனை வருஷமாச்சு! உள்ளத்துக் குழந்தையை உசுப்பி விட்ட படம். நன்றி.
    (பிள்ளை இறங்கி வருவது போல் தோன்றுகிறது. இல்லை தொங்க விட்டு வேடிக்கை பாக்கறீங்களா?)

    பதிலளிநீக்கு
  7. "மொட்டை" மாடிக்குப் போகிறானோ?

    பதிலளிநீக்கு
  8. இந்தக் குழந்தையாவது
    ஸ்ரீராமா
    இல்லாட்டி கௌதமா ?
    சொல்லுங்க.

    கவனமாய் ஏறு.
    கவனித்துகொள்
    ஏற்றிவிட்டவர்களையும் !

    பதிலளிநீக்கு
  9. // இந்தக் குழந்தையாவது
    ஸ்ரீராமா
    இல்லாட்டி கௌதமா ?
    சொல்லுங்க.//

    kggouthaman said:
    ஹி ஹி !!
    sriram said :
    ஹி ஹி !!
    kasusobhana said:
    ஷி ஷி !!

    பதிலளிநீக்கு
  10. எத்தனை கவனமாக ஏறுகிறது குழந்தை.

    'நானேதான் முயற்சிப்பேன்' என்பதாக குழந்தையும் 'தடுமாறினால் மட்டும் தாங்கிக் கொள்ள' என்பதாக அந்த நிழலும் அருமையான ஷாட்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!