ஞாயிறு, 14 மார்ச், 2010

ஞாயிறு - 35


14 கருத்துகள்:

  1. இரண்டும் அருமை. முதல் படம் எடுத்த இடம் எங்கே? இரண்டாவதில் மரத்தின் உச்சி வரை கவர் செய்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் அப்படித்தாங்க, சந்திரர் சூரியர் உள்ளவரை எல்லாம் எதுவுமில்லை. சந்திரர் சூரியர் தவிர்த்து..:))

    (ஏதோ எனக்கு தெரிஞ்சது..:)

    பதிலளிநீக்கு
  3. படத்தில் உள்ள இடங்களை பற்றி சிறு குறிப்பு கொடுத்தால் சிறப்பாக
    இருக்குமே.

    பதிலளிநீக்கு
  4. இரண்டுமே ஒரே இடம் தான் - மேவார் அரண்மனை. முதல் படத்தின் பச்சைக் கிரீடத்துக்கு, ஓங்கி வளர்ந்த ஒரு மரம் தான் காரணம் அன்று காட்ட முயற்சித்திருக்கிறோம் இரண்டாம் படத்தில்.

    பதிலளிநீக்கு
  5. 1.மனக்கோட்டையிலேயே மகிழத் தெரிந்த மனிதனுக்கு நிஜக்கோட்டையில் இல்லை ஏதும் பிரமிப்பு!

    2. ஆளரவமற்ற மாளிகையென நினைத்திட வேண்டாம் என்கிறாரோ அங்குமிங்கும் நடைபோடும் காவலாளி?

    பதிலளிநீக்கு
  6. எனக்கு மிகப் பழமையான கட்டிடங்கள், ஏதோ ஒரு சோகத்தை சொல்வது போல் இருக்கும். மாறி மாறி தன்னோடு வாழ்ந்த மனிதர்கள் யாரும் இப்போது இல்லை என்று சொல்கிறதோ.

    பதிலளிநீக்கு
  7. {{{{{{{ சைவகொத்துப்பரோட்டா said...
    படத்தில் உள்ள இடங்களை பற்றி சிறு குறிப்பு கொடுத்தால் சிறப்பாக
    இருக்குமே. }}}}}}}}}}}



    நான் நினைப்பதும் அதுவே .
    பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  8. படங்கள் இரண்டும் மனதை கவர்ந்து விட்டது.மிகப் பழைய பிரம்மாண்டமான கட்டிடங்களை பார்க்கும்போது என் மனதில், தனிமையில் கிடைக்கும் ஒரு அமைதி தோன்றும். இதே போல் அதிக ஆள் அரவமில்லாத, பழமை வாய்ந்த கோவில்களுக்கு செல்லும்போதும், குறிப்பாக நகரத்தை விட்டு தள்ளி ஊர்களில் இருக்கும் கோவில்களுக்கு செல்லும்போது அந்த கோவில்களின் அமைதி, அப்படியே என் மனத்திலும் குடிகொண்டு விடும். அந்த அமைதியில் அப்படியே ஐக்கியமாகி விடத் தோன்றும். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். குறிப்பாக இந்த இரண்டாவது படத்தை பார்க்கும்போது எனக்கு அப்படி ஒரு உணர்வுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. சைவகொத்து பரோட்டா சொன்னனது சரிதாங்கோ



    அருமையான படங்கள்

    பதிலளிநீக்கு
  10. இருக்கும் இரண்டு பெட்ரூமை கூட்டி பெருக்க சோம்பேறித்தனம் / வேலைக்காரி கஷ்டம் என்று இன்றைய காலக்கட்டத்தை நினைக்கும்போது அந்தக்கால அரண்மனை, கோவில்கள் பயமுடுத்துக்கின்றன !!!

    2003 / 2004 வருடங்களில் கும்பகோண கோவில்களை வாரவாரம் காரில் படையெடுப்போம். திருவையாறு கோயிலை கண்டு பிரமித்தேன் நான் - எத்தனை பிரகாரங்கள். நெல் உலர்த்தவாம் அது. சோழ மன்னன் எவ்வளவு யோசித்திருக்கின்றான்.

    பதிலளிநீக்கு
  11. // நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!! படிச்சுகிட்டே...இருங்க! //
    ஏனுங்க இந்த போட்டாவுல இருக்கற அரண்மனையும் நம்ம வூடுங்களா?. ரொம்ப நல்லாயிருக்கு. என்ன விலை சொல்றீங்க? நாங்க மன்னார்குடிக் காரங்க பார்த்து பட்டுனு விலை சொல்லுங்க. அப்புறம் வில்லங்கம் எதுவும் வேண்டாம் பாருங்க.
    நல்ல படங்கள், நல்ல பதிவு. அதைப் பற்றிய விளக்கங்கள் இருந்தால் இன்னமும் அருமையாய் இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் அருமை எங்கள் ப்ளாக் தனிமை சொல்லும் கவிதை ஆமா பித்தன் நீங்க மன்னர்குடியா நான் அங்கே தான் படித்தேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!