ஞாயிறு, 21 மார்ச், 2010

ஞாயிறு - 36


15 கருத்துகள்:

  1. சின்ன வயசுல அஞ்சு பைசாக்கு மூணுன்னு பிலிம் வாங்கி படம் பாப்போம். அது மாதிரி இருக்கு இது. எந்த ஊரு பிரிட்ஜ்?

    பதிலளிநீக்கு
  2. படத்தோடு குறிப்பையும் கொடுங்கள்:)!

    அருமை.

    பதிலளிநீக்கு
  3. படம் அப்டியிருக்கா, எனக்கு கண்ணு சரியா தெரியலையா? இல்ல ஏதும் மாடர்ன் ஆர்ட்டா? விளக்குங்க.

    பதிலளிநீக்கு
  4. மைதீன் சார் படத்தின் மீது 'கிளிக்'கிப் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  5. zzzzzzzzzzzzzzzzz....
    இது தான் எனக்கு தெரியுது....???

    பதிலளிநீக்கு
  6. ’கிளிக்’கினாலும் புரியல:))

    பதிலளிநீக்கு
  7. இந்தத் தொங்கும் பாலத்தை நியூயார்க் அருகே பார்த்ததாகச் சொல்கிறார் வலையாபதி. நியூ யார்க் பக்கத்தில் வசிப்பவர்கள் போடி நடையாகச் சென்று பார்த்து வந்து சரிதானா என்று எங்களுக்குச் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  8. // எங்கள் said...

    இந்தத் தொங்கும் பாலத்தை நியூயார்க் அருகே பார்த்ததாகச் சொல்கிறார் வலையாபதி. நியூ யார்க் பக்கத்தில் வசிப்பவர்கள் போடி நடையாகச் சென்று பார்த்து வந்து சரிதானா என்று எங்களுக்குச் சொல்லவும்//

    இங்கு பக்கத்தில் வசிக்கும் நான் பல முறை நேரில் கண்டிருக்கின்றேன். ஆனால் உங்கள் வளையாபதி போல் காண பக்கத்தில் இருக்கவேண்டாம், "மப்பாக" இருந்தால் போதும் போலிருக்கே ?

    சரக்கு அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கூட இப்படி இருக்காது. அதற்கு பின் பெண்டாட்டியிடம் வசையும் வாங்கிய பின் கண்ணில் பூச்சி பறக்கும், அப்போது நியூயார்க் பிரிட்ஜ், லண்டன் பிரிட்ஜ் எல்லாமே தெரியும் ?

    யாரோ சொன்னது போல் ஒரே zzzzzzz

    பதிலளிநீக்கு
  9. கற்பனைத் தூண்டும் படம். வாழ்த்துக்கல்

    பதிலளிநீக்கு
  10. வாங்க மீனாக்ஷி...கீழ வளையாபதி சொன்னதைப் பார்த்திருப்பீங்க...

    வாங்க ராமலக்ஷ்மி..நன்றி.

    வாங்க மைதீன், நியூ யார்க் ப்ரிட்ஜுங்க அது...

    சரியாச் சொன்னீங்க ஜெட்லி.

    பத்மா, அன்னப் பறவைக்கு அண்ணன் யாரு?

    நன்றி வானம்பாடிகள்...இப்போ புரிஞ்சிருக்கும்.

    ஹா ஹா ஹா சாய்ராம், நீங்க சொன்னா சரியாய்தான் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  11. சாய் சார் எங்கள் கணிப்பில் உங்கள் வீடுதான் இந்தப் பாலத்துக்கு அருகே இருக்கிறது. வில்லியம்ஸ் பர்க் பாலம் மண் ஹாட்டனையும் டி லான்சி தெருவையும் இணைக்கிறது.
    விளக்குகள் - நியூ யார்க் நகர பரிபாலனம், Effects : ஜஸ்பீர் சிங் - எங்கள் சாரதி. ஒரு குலுக்கல் ---> ஒரு கலக்கல் போட்டோ.

    பதிலளிநீக்கு
  12. Ahoy நண்பர்களே ! ஜஸ்பீர் சிங் இப்படி நம்மையெல்லாம் தஸ் பீர் கிங் ஆக்கிவிட்டாரே !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!