Sunday, April 4, 2010

ஞாயிறு - 38


8 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை. என்ன வகை மீனோ?

சைவகொத்துப்பரோட்டா said...

என்ன விலை?

எங்கள் said...

மீன் விற்பனைக்கல்ல ! எங்கோ ஒரு அமெரிக்க அக்வேரியத்தில் காணக் கிடைத்தது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா அருமை . வித்தியாசமான பகிர்வுதான் .
வாழ்த்துக்கள் !

padma said...

அழகான டிசைன்

குரோம்பேட்டைக் குறும்பன் said...

இந்த மீனுக்குப் பெயர் ஏரோப்ளேன் மீனா? ஜன்னல் எல்லாம் இருக்கு!

Madhavan said...

//குரோம்பேட்டைக் குறும்பன் said...
இந்த மீனுக்குப் பெயர் ஏரோப்ளேன் மீனா? ஜன்னல் எல்லாம் இருக்கு!//

அதுகூட டபுள் டக்கர்.. (like international airlines)

engaL said...

Leopard shark exhibited in mystic aquarium - connecticut

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!