Sunday, May 9, 2010

ஞாயிறு - 43

-

16 comments:

அப்பாதுரை said...

இதுக்கு பூமியே பரவாயில்லை போலிருக்குதே, இங்கயும் வந்துட்டானுகளே? இது சொர்க்கமா நரகமா? - ஐன்ஸ்டைன் நினைக்கிறாரோ?

அநன்யா மஹாதேவன் said...

முதல் முறையா இப்படி ஒரு படத்தை பார்க்கறேன். அருமையா இருக்கு. ஏகப்பட்ட செலிப்ரிட்டீஸ் இருக்காங்களே! நம்மூர்க்காரங்க காந்தி அடிகளும் அன்னை தெரஸாவும் தெரிஞ்சாங்க.

அநன்யா மஹாதேவன் said...

நான் கண்டு பிடிச்ச பாக்கி செலப்ரிட்டீஸ்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மைக் டைசன்
ஹிட்லர்
சார்லீ சாப்ளின்
எல்விஸ் ப்ரெஸ்லி
ஆப்ரஹம் லின்கன்
பாப்லோ பிகாஸோ
எலிஸபெத் ராணி
சத்தாம் ஹுஸைன்
யாசர் அராஃபத்
ஒசாமா?(ஒட்டகத்து மேல)

ராமலக்ஷ்மி said...

அருமையான படம். நானும் நிறைய பேரை அடையாளம் கண்டேன்:)!

//ஒசாமா?(ஒட்டகத்து மேல)//

இல்லை சதான் ஹுசைன்னு நினைக்கிறேன். யாராவது கன்ஃபர்ம் பண்ணுங்களேன்:)!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

அவங்க எல்லோரும் அங்கே அமைதியா, 'அடக்கமா', ரிலாக்ஸ்டா ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள். நாமதான் இங்கே சண்டை சச்சரவு, கால் வாருதல், கல்லால் அடித்தல், சொல்லால் அடித்தல் என்று ஒருவரையொருவர் காயப் படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

அநன்யா மஹாதேவன் said...

சாரி பின்னாடி திரும்பி பார்த்துண்டே போறது தான் ஒசாமா. ஒட்டகத்து மேல இருக்கறது (மெரிலின் மன்றோ பக்கத்துல) யாசர் அராஃபத். மிஷ்டேக்குக்கு வருந்துகிறேன்

அநன்யா மஹாதேவன் said...

சத்தாம் தான் பியானிஸ்டு பின்னாடி கை விரிச்சுண்டு ஒக்காண்டு இருக்காறே!

ராமலக்ஷ்மி said...

//சத்தாம் தான் பியானிஸ்டு பின்னாடி கை விரிச்சுண்டு ஒக்காண்டு இருக்காறே!//

அட ஆமாம்:)!

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி.

தமிழ் உதயம் said...

எவர் படைத்த ஓவியம்.

ஹேமா said...

கிராமமே கூடியிருக்கும்
குட்டி டைட்டானிக்கோ !

புளியங்கொம்பு said...

ஏன் தலைவர் ப்ருஸ் லீ யை யாருமே சொல்லலை...கீழ இருக்கற தாடி வாலா அரிஸ்டாட்டிலா சாச்ரடீசா? ஆரம்பகால பார்ஃபி பொம்மையும் டட்லியும் கூட இருக்காங்களோ..

விஜய் said...

எவ்வளவு அற்புதமான ஓவியம்

மனதை எங்கெங்கோ கொண்டு செல்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்

சாய்ராம் கோபாலன் said...

Gandhi to Teresa to Sadaam Hussain to Gaddaffi to Hitler to Socrates all are there only. So why do good deed. Every body lands together ?

I am sure Nithyananda will also land there !!

சாய்ராம் கோபாலன் said...

Oh No, I will also land there ?

ஆதி மனிதன் said...

ஆமா எங்க புடிச்சிங்க இவங்கல்லாம். இப்ப ஒரு உலக மாநாடு வச்சா கூட இவ்ளோ தலைவர்கள பார்க்க முடியாது. சிம்ப்ளி சூப்பர்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!