செவ்வாய், 18 மே, 2010

வாசமுள்ள ரோஜாக்கள்

பாசமுள்ள வாசகர்கள் அனுப்பிய வாசமுள்ள வண்ண ரோஜாக்கள். 

(இந்தப் பதிவுகளில் நாங்கள் வெளியிடும் படவரிசை, எங்களுக்கு படங்கள் வந்து சேருகின்ற வரிசையில்தான். எனவே - வாசகர்கள் யாரும் தவறாக நினைக்கவேண்டாம். ) 

முதல் படம் : வரைந்தவர் ஸ்ரீமாதவன்:


அடுத்த படத்தை வரைந்தவர் மீனாக்ஷி:


அடுத்த படத்தை வரைந்தவர் வேதாந்த் சாய்ராம் :

பார்த்து இரசிக்கின்ற இரசிகப் பெருமக்களுக்கு ரோஜா (நடிகை அல்ல) சம்பந்தப்பட்ட, உங்கள் நினைவில் நிற்கின்ற  பாடல்கள் என்னென்ன என்று பின்னூட்டங்கள் அளியுங்கள்.

(கேள்விக்கும் பதில் சொல்லுங்க, படங்கள் வரைந்தவர்களையும் பாராட்டுங்க. நன்றி.)  

12 கருத்துகள்:

  1. படங்கள் வரைந்த அனைத்து ஓவியர்களுக்கும் பாராட்டுக்கள்!

    "The sentence "Rose is a rose is a rose is a rose." was written by Gertrude Stein as part of the 1913 poem Sacred Emily, which appeared in the 1922 book Geography and Plays. In that poem, the first "Rose" is the name of a person. Stein later used variations on the sentence in other writings, and "A rose is a rose is a rose" is probably her most famous quote, often interpreted as meaning "things are what they are," a statement of the law of identity, "A is A". In Stein's view, the sentence expresses the fact that simply using the name of a thing already invokes the imagery and emotions associated with it.

    ..... :-)

    பதிலளிநீக்கு
  2. 1 காதல் ரோஜாவே....... (ரோஜா)
    2.ரோஜா.......ரோஜா......ரோஜா.........(காதலர் தினம்)

    எனக்கு சட்டுன்னு நினைவில் வந்தது இந்த இரண்டு பாடல்கள்!!!
    படம் வரைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அழகான ரோஜாப்பூக்கள்.
    வாழ்த்துக்கள்!!

    ரோஜாவைத்தாலாட்டும் தென்றல் - நினைவுள்ள வரை நித்யா

    பதிலளிநீக்கு
  4. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜாவை தாலாட்டும் தென்றல், ரோஜா மலரே ராஜகுமாரி.

    பதிலளிநீக்கு
  5. "ரோசாப்பு.. சின்ன ரோசாப்பு.." (சூரிய வம்சம்)
    "ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம்.."

    ----------
    "வெள்ளை ரோஜா" -- அட, இது சினிமா பேரல்லவா.. பாட்டல்ல..

    பதிலளிநீக்கு
  6. "நானே ராஜா.. நீ வா ரோஜா.." (நீங்கள் கேட்டவை -- டூயேட் சாங், தியாகராஜன் & சில்க் ஸ்மிதா.)

    பதிலளிநீக்கு
  7. பட்டு வண்ண ரோசாவாம்
    பார்த்த கண்ணு மூடாதாம்.

    மூணுமே கண்ணை மூட விடவில்லை:)!

    அருமையான ரோஜாக்கள்.

    மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. நானும் ஒரு ரோஜாவை அனுப்பி இருக்கிறேன்.

    முள்ளில் ரோஜா..எல்.ஆர். ஈஸ்வரி...கலைக்கோவில் படம்,

    முள்ளில்லா ரோஜா,,,எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

    படம் மூன்று தெய்வம் என்று நினைக்கிறேன்.
    ரோஜாவெ அழகு. அனுப்பியவர்களின் கைவண்ணமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. என் ரோஜாவை பதிவிட்டதற்கும், அதற்கு வாழ்த்து கூறியவர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ரோஜா என்றதும் என் நினைவுக்கு வந்த பாடல்கள்:

    என் ராஜாவின் ரோஜா முகம்
    நேத்து பறித்த ரோஜா, நான் பார்த்து
    எனக்கு பிடித்த ரோஜா பூவே
    ராஜா யுவராஜா, நாள்தொதோறும் புது ரோஜா
    மல்லிகை பூ ஜாதி ரோஜா
    நானே எங்கும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா
    வாடாத ரோசா பூ நான் ஒண்ணு பாத்தேன்

    பதிலளிநீக்கு
  12. ரோஸ் எல்லாம் வாசமாயிருக்கு.
    வாழ்த்துகள்.பாடல்களும் கூட.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!