திங்கள், 31 மே, 2010

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இவை எந்த நாட்டு நோட்டுகள்?
1)


2)


3)


4)


5)


உபரியாக ஒரு கேள்வி : ஒரு யு எஸ் டாலருக்கு எவ்வளவு சீன yuan?

13 கருத்துகள்:

  1. 3வது உள்ளது ஓமன் நாட்டு கரன்சி என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. ரூபாய் நோட்டுல ரெண்டு அரபு நாடுகள் மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. எனக்குத் தெரிந்த எல்லா பதிலையும் முன்பே சொல்லிட்டாங்க . அதனால் நான் எதுவும் சொல்லவில்லை

    பதிலளிநீக்கு
  4. நரசிம்ம வர்மன், சந்திர குப்தவிக்ரமாதித்தன், யுவன் சுவாங் [இல்லை யுவாங் சுவான் ]என்றெல்லாம் படித்து பள்ளியில் கலங்கினது இன்னும் தெளியவில்லை என்று நினைக்கிறேன். சீன நாணயம் [அப்படி ஒன்று இருக்கிறதா என்ன!] யுவான் தான் - யுவாங் அல்ல

    பதிலளிநீக்கு
  5. 1,Saudhi riyal or some uae currency:)
    2,Greece
    3,Oman,
    4,china,mao tse thung
    5,russian,but which russian state ??

    பதிலளிநீக்கு
  6. அட ஆமாங் அனானிங் - சைனா என்றவுடனேயே எங்கேயிருந்தோ
    'ங்' வந்து ஒட்டிக கொண்டு விடுகிறது. திருத்திவிட்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. 4 வது சீன யென்....

    அவ்வளவுதான் நம்ம ... அறிவுக்கு எட்டியது.

    பதிலளிநீக்கு
  8. கடைசியாக இருப்பது பைலோரஷ்யா வின் ரூபிள்.

    பதிலளிநீக்கு
  9. முதலாவது எகிப்து நாட்டு பவுண்ட்.

    மற்றவை ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!