ஞாயிறு, 13 ஜூன், 2010

ஞாயிறு - 48


17 கருத்துகள்:

  1. No clue:)???

    புறா ஒன்று நீர் அருந்துகிறது. படம் மேலும் ஏதோ சொல்ல வருகிறது!?

    பதிலளிநீக்கு
  2. ஒரு வேளை BP அவிழ்த்து விட்ட எண்ணை வாடை அடிக்குதோ புறாவுக்கு?

    பதிலளிநீக்கு
  3. @ அப்பாதுரை,

    நீங்கள் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. தண்ணீரில் ஆங்காங்கே எண்ணெய் திட்டுகள்..:(!?

    பதிலளிநீக்கு
  4. தாகம் தணிக்க வந்தேன், கடலிலும் கலப்படம் செய்தாயே மானிடா .. உன்னை என்ன செய்ய ???

    பதிலளிநீக்கு
  5. எண்ணெய் படலம் கலந்த இந்த தண்ணீர் குடித்தால் இன்னமும் வேகமாக பறக்க முடியும் என் நினைத்தது முட்டாள்புறா.

    பதிலளிநீக்கு
  6. வேறே வழியே இல்லை,
    நா வரண்டு இறப்பதை விட
    இந்த மாசு பட்ட நீர் அருந்தி
    சாவதே மேல்!

    பதிலளிநீக்கு
  7. இந்த காட்சியை பார்த்தாவது, நீர் மாசடைவதை தவிர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  8. புறாக்களும் அன்னமாய் மாறும்

    மாசுற்ற பூமியிலே

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. ஆண்டவா,உனக்கு இது தெரியாத!
    படைக்கும் போதே பில்டர்டருடன் கூடிய அலகு வைத்துற்க்ககூடாத!

    பதிலளிநீக்கு
  10. நான் எவ்வளவு அழகாயிருக்கேன்..

    பதிலளிநீக்கு
  11. நான் எவ்வளவு அழகாயிருக்கேன்....

    பதிலளிநீக்கு
  12. வேட்டையாடும் வேடர்கள் இல்லாத இடத்தில் சுதந்திரமாய் நீர் குடிக்கிறது,.
    கள்ளங்கபட மற்ற புறா.

    பதிலளிநீக்கு
  13. சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
    http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

    பதிலளிநீக்கு
  14. சாக்கடைத் தண்ணீரும்
    சர்க்கரைச் சுவைதான்
    மானம் கெட்ட சீவியம்தான்
    மனிதனின் கைங்கரியம் !

    பதிலளிநீக்கு
  15. Software Engineer அவர்களே!
    உங்கள் பதிவின் அறிமுகப் பகுதியில்,
    "US Return - US ன்னா உழவர் சந்தைதானங்க!"
    என்பதை மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!