Thursday, November 25, 2010

மூன்று நிமிட படம்


இதைப் பாருங்கள். 

பிறகு இந்த காணொளி காட்சியை வைத்துக்கொண்டு, என்னவெல்லாம் கண்டுபிடிக்க முடியும் / கணக்கிட முடியும் என்று எழுதுங்கள்.  

குறைந்த பட்சம், இதற்கு ஒரு சின்னஞ்சிறு கதை, கவிதை, வசனம், பாடல் ஏதாவது நினைவு கூர்ந்து எழுதுங்கள், பின்னூட்டமாக!   

17 comments:

குரோம்பேட்டைக் குறும்பன் said...

நடையா? இது நடையா?
ஒரு நாடகமன்றோ நடக்குது?

மோ.சி. பாலன் said...

1. புதிய பாதை.
2. "சுத்திச் சுத்தி வந்தீக"
3. மூணு நிமிஷம் பார்த்தா போதாது. இதுமாதிரி எல்லோரும் ஒரு நாளைக்கு முப்பது நிமிடமாவது நடக்கணும் என்பது moral of the ஸ்டோரி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

படம் பார்க்க முடியல ராம்..

எனி வே வாக்கிங் போங்க நெட்லெயெ கிடக்காமன்னு சொல்றீங்களா..:))

அப்பாவி தங்கமணி said...

video not available to view...

சாய் said...

1. எங்கே செல்லும் இந்த பாதை
2. நடையா இது நடையா - நாராசமால்லா இருக்குது !!

அப்பாதுரை said...

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே!

விஜய் said...

குணா படத்தில் கமல் சொல்லும் பென்டதால் வசனம் ஞாபகம் வருகிறது

விஜய்

ஹேமா said...

வேகம் இருக்கிறதே தவிர
விவேகமில்லை.
வேகம் குறைத்தால்
வெல்வது நிச்சயம் !

சே.குமார் said...

நடையாய் நடந்தாலும்
நமக்குக் கிடைக்கப் போவதில்லை
ராசாக்களின் ராஜ்ஜியம்..!

geetha santhanam said...

எங்கே செல்லும் இந்த பாதை ; யார்தான் அறிவாரோ?

மோ.சி. பாலன் said...

பாதைக்கும் பாதங்களாய்ப் பதித்த கற்கள். (புதிது என்பதால் இன்னும் பெயரவில்லை!!)

பதிலளித்த நண்பர்கள் பலரும் சோகப் பாடல்களைக் கூறுவது சோகம். நடப்பது நல்ல விஷயம் நண்பர்களே! இனி எதிர்பார்க்கலாமா உற்சாகப்
பாடல்களை?
"ஆகட்டும் தம்பி ராசா.. நட ராசா .."

நிலாமதி said...

thread mill ..............என்று சொல்வார்களே அதில் நடக்கிறார். எங்களையும் அழைகிரீர்களா ?.
பார்த்தால் மட்டும்போதுமா நடக்கவேண்டாமா? இன்று இப்படி நடந்தீர்களா?

meenakshi said...

செல்....
தடம் பார்த்து செல்
அதில் உன் தடத்தை பதித்து செல்

இடம் பாத்து செல்
அதில் உன் இலக்கை அடைய செல்

இனம் பார்த்து செல்
அதில் உன் இன்பத்தை காண செல்

செல்....

Madhavan Srinivasagopalan said...

இன்னும் கொஞ்சம் குவாலிட்டி உள்ள வீடியோ காமெரா வெச்சு எடித்திருந்தா நல்லா இருக்கும்.. இதான் எனக்கு தோணிச்சு.

மோ.சி. பாலன் said...

சத்தியாமாக இங்கு நடப்பவரைப் பற்றி அல்ல. பல வருடங்களுக்கு முன் ஒரு குண்டர் (ஆண் பெண் என்ற வம்பு எதற்கு?) நடந்ததைப் பார்த்துப் பாடியது:
"ஆஹா மெல்ல நட மெல்ல நட
ரோ...டு என்னாகும்?
ஜல்லிக்கல்லும் தாரும் நோகும்
அங்கு குண்டு குழி உருவாகும்
வண்டி வந்தாலும் கவிழ்ந்துவிடும்...
ஆஹா மெல்ல நட மெல்ல நட
ரோ...டு என்னாகும்?"

த.கிருஷ்ணகுமார் said...

வேலையற்ற இளைஞன் அவன் பசி அகற்ற

வேலை தேடி வேகமான பயணம்

legend said...

kan pona pokila kal pogalama,
kal pona pokila manithan pogalama

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!