ஞாயிறு, 2 ஜனவரி, 2011

ஞாயிறு - 78

 

7 கருத்துகள்:

  1. கிளையில் தொ(தூ)ங்கும் சீட்டா. அருமையான காட்சி. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தரையில்தான் சிறுத்தையின் வேகம் வெளிப்படும். மரத்தில் எசகுபிசகாக மட்டிக் கொண்டுள்ளதோ? கலைஞரும், ஆட்சிக் கட்டிலும் நினைவுக்கு வருகிறது. :-))))

    பதிலளிநீக்கு
  3. மேல இருந்து குறி பார்க்கிறாரோ புலியார் !
    அன்பான புது 2011ன் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டே - இவருக்கு இல்லாமலா ? உணவை பிடிக்க ஓடி உண்டு களைத்த தேகம் ஓய்வு எடுக்கின்றது

    பதிலளிநீக்கு
  5. என் காடு என் மரம் என் உறக்கம் என்று நிம்மதியாய் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. shooting-லிருந்து தப்பி photo shoot-ல் மாட்டிவிட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!