Sunday, June 26, 2011

ஞாயிறு - 103

 

17 comments:

ராமலக்ஷ்மி said...

பாராட்ட வார்த்தைகளே இல்லை.

பகிர்வுக்கு நன்றி:)!

விஜய் said...

மூஞ்சி மேல பீச்சாங்கையை வைக்க !!!!!!!!!

Greenmale said...
This comment has been removed by the author.
Greenmale said...

நீ நல்ல இருப்ப... ஆசிர்வாதங்கள்...

தமிழ் உதயம் said...

அருமை. புகைப்படக்காரரை வாழ்த்துவோம்.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

போ போ - ஊழல் பேர்வழிகள் எல்லாம் என் கட்சியில் சேரக்கூடாது!

ஹேமா said...

பிடிமானம் இல்லா
பாதம் பதற
இறுகப் பற்றும்
பாசத்தின் கால் !

middleclassmadhavi said...

Manithanaip paarthu katruk kondatho!!

A.R.ராஜகோபாலன் said...

சண்டையா
சமாதானமா
சச்சரவா
சந்தோசமா
எதுவாக இருப்பினும்
எடுத்த விதம்
அருமை பகிர்ந்ததில்
பெருமை

பத்மநாபன் said...

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு கால் கொடுத்தது....

அப்பாதுரை said...

விஜய் :)

விஜய் said...

நன்றி அப்பாதுரை சார்

ஹுஸைனம்மா said...

”உன் காலைப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கிறேன். என் தங்கச்சிய விட்டுடு!!”

குரோம்பேட்டைக் குறும்பன் said...

நானும் படம் பார்த்ததும் ஒரு கமெண்ட் போட வந்தேன். ஆனால் ஏற்கெனவே நான் நினைத்து வந்த கமெண்ட் அப்படியே அட்சரம் பிசகாமல், விஜய் அவர்கள் போட்டிருந்தார். எனவே நான் விஜய் அவர்களை மனதார வாழ்த்தி, வாபஸ் ஆனேன்!

விஜய் said...
This comment has been removed by the author.
விஜய் said...

Same Pinch K.K

Gopi Ramamoorthy said...

விஜய், ஹுசைனம்மா :-)))

ஹேமா, கவிதை சூப்பர்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!