ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஞாயிறு - 115

14 கருத்துகள்:

  1. கண்ணுக்கும் மனசுக்கும் ஜில்லுன்னு இருக்கு படம். இது எந்த இடம்?

    பதிலளிநீக்கு
  2. ஆஹா. உடனே அங்கே போய்விடலாமா என்று தோன்றுகிறது. நன்றி.எ

    பதிலளிநீக்கு
  3. ஆம், இந்தக் காலைப் பொழுதில் இயற்கையை அனுபவித்தபடி அப்பாலத்தில் ஒரு நடை நடக்க எனக்கும் ஆசை.

    எந்த இடம்? அறியவும் ஆசை:)!

    பதிலளிநீக்கு
  4. அமைதியான இந்த நதியில் ஓடம் விடலாமா!

    பதிலளிநீக்கு
  5. பசுமையின், நீர் நிலையின் அழகுக்கு ஈடு ஏது.

    பதிலளிநீக்கு
  6. படம் அருமை … பாலத்தில் பல கொடிகள்… கனடா, ஹங்கேரி, லிபிரியா என….
    நிலகிரியிலும் இப்படி பல நீர் நிலைகள் உள்ளன… கனடா...பிரிட்டிஷ் உதவியோடு கட்டிய அணைகள் இன்னமும் திடகாத்திரமாக இருக்கிறது…..

    பதிலளிநீக்கு
  7. நல்ல படம்! :-)
    அழகான படம்
    பசுமையின், நீர் நிலையின் அழகுக்கு ஈடு ஏது.

    பதிலளிநீக்கு
  8. இடம் யு. எஸ் கானடா எல்லை - நயாகரா நீர் வீழ்ச்சி அருகில் ...

    பாலத்தின் மீது நடந்து செல்ல பாஸ்போர்ட் தேவைப் படலாம்?

    பதிலளிநீக்கு
  9. அழகான படம். அந்த பாலத்தில் இருந்து ஏரிக்குள்ள குதிச்சு விளையாடனும் போல் இருக்கு. . .

    பதிலளிநீக்கு
  10. நன்றி meenakshi.

    நன்றி வல்லிசிம்ஹன்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி தமிழ் உதயம்.

    நன்றி பத்மநாபன்.

    நன்றி middleclassmadhavi.

    நன்றி வைர சதீஷ்.
    நன்றி ஆர் வி எஸ்.

    நன்றி பிரணவன்.

    பதிலளிநீக்கு
  11. ஆஹா சூப்பர் படம். இப்பவே அங்க போலாம் போல இருக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!