ஞாயிறு, 10 ஜூன், 2012

ஞாயிறு - 153



ஆயிரத்தொரு மலர்கள் உள்ளன. சந்தேகமா இருந்தா, கிளிக்கிப் பார்த்து, எண்ணிக்குங்க ! 
   
(சிம்ஸ் பூங்கா கூனூர்.) 
                

9 கருத்துகள்:

  1. vendam, vendam reader le parthathume Cunnur nu purinjathu. mmmmmmmmmmmmmmmmmmm athu oru kana kalam! :( Ooty ooty than.

    பதிலளிநீக்கு
  2. அழகு. வழக்கம்போலவே பெரிது படுத்திப் பார்த்தேன். ஆயிரத்தொண்ணு சரியா இருக்கு:)!

    பதிலளிநீக்கு
  3. இல்லியே, நான் எண்ணும்போது 1011 வந்துதே? படத்துல, இடதுகீழ் மூலைக்குச் சற்று வலதுபக்கம் உள்ள்ள்ள்ளே தெரியும் இளஞ்சிவப்பு மொட்டுகளைக் கணக்கில் எடுக்கலையோ நீங்க?

    எதுக்கும் இன்னொருக்கா எண்ணிப் பாத்துடுங்க - மலர்களைத்தான்!! :-)))))

    பதிலளிநீக்கு
  4. நான் தேனீ-யாகப் பிறந்திருந்தால் அத்தனைப் பூவிலும் தேன் குடித்திருப்பேன்!

    பதிலளிநீக்கு
  5. ஊட்டிக்கு போட்டியாக இல்லாவிட்டாலும் குன்னூரின் சிம்ஸ் பார்க் தனியழகு..

    பதிலளிநீக்கு
  6. நான் உங்க மேல சந்தேகப்பட்டு எண்ணறது சரியான்னு எண்ணிப் பார்த்ததால எண்ணிப் பார்க்கலை. மலர்கள் பார்க்கப் பார்க்க மனசைப் பறிக்கின்றன. அவ்வளவு அழகு!

    பதிலளிநீக்கு
  7. எல்லா மலர்களும் அழகா இருக்கறதால், அதைப்பார்த்துட்டே இருந்ததில் பாதியில் எண்ணிக்கை மறந்து போச் :-))

    பதிலளிநீக்கு
  8. எண்ணி எண்ணி வர நடுவில விட்டுப்போகுது.உண்மையாவே 1001 இருக்குன்னு சொல்றீங்களோ தெரியேல்ல !

    பதிலளிநீக்கு
  9. ஆயிரம் மலர்களாய் மலர்ந்த பூக்கள் அழகு !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!