Sunday, August 5, 2012

ஞாயிறு 161 :: கு கு 01


                                            
ஆகஸ்ட் மாதம் குறும்பு மாதம். குறும்பு செய்கின்ற குழந்தைகள், விலங்குகள் என்று 'குறும்பு' பிரதானமாக பிரதிபலிக்கும் படங்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப் படுகின்றன.   
                

5 comments:

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, மீ த ஒன்லி குழந்தை; என்ன செய்யலாம்?

எங்கள் ப்ளாக் said...

உங்க படம் இல்லைங்கோ; நீங்க எடுத்த 'குறும்பு' படம் ஏதாவது அனுப்பலாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

தனது படத்தை ரசிக்கின்றதோ... அருமை...

அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

ஹேமா said...

ஏனோ தெரியாது...இவங்களைப் பார்த்தாலே ஒரு சந்தோஷம்.ஏன் ?

ராமலக்ஷ்மி said...

அனுப்பி வைக்கிறேன் விரைவில்:)!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!