ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஞாயிறு - 167


13 கருத்துகள்:

  1. என்ன அழகு!

    அருமையாக எடுத்திருக்கிறார் பாலா.

    பதிலளிநீக்கு
  2. அந்தப் பறவையின் நிறம்(ங்கள்) அழகு!! அது உக்காந்திருக்கிறது என்ன செடி? பறவை பேர் என்ன? (தெரிஞ்சுகிட்டு, என்ன வாய்நிறையா “வாம்மா மின்னல்”னு கூப்பிடப்போறியான்னு கேக்கக்கூடாது) :-)))))

    பதிலளிநீக்கு
  3. இது மரம்கொத்தி இனமா?
    என் மனம்கொத்தி பார்க்கின்றதே!

    பதிலளிநீக்கு
  4. பாக் ரவுண்ட் அழகு. அதில் தனியே தெரியும் பறவையின் வண்ணங்கள் துல்லிய அழகு.படம் எடுத்தவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அட?படம் காட்டி இருக்கீங்களா?? எனக்கு வரவே இல்லை. :( அழகான வர்ணக்கலவை.

    பதிலளிநீக்கு
  6. வண்ணச் சிறகுக்குள்
    ஒளித்து வைத்த
    காதலொடு
    காத்திருக்கும்
    என்னைப்போல்
    ஒரு குருவி !

    பதிலளிநீக்கு
  7. Thank you folks for your likes & comments. This bird is called African King Fisher.

    பதிலளிநீக்கு
  8. பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் வண்ணமிகு அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!