Sunday, November 4, 2012

ஞாயிறு - 174



"அலகு அதிகம் நீண்டு விட்டதோ..... எப்படி ட்ரிம் செய்ய?!"

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அழகு...

ராமலக்ஷ்மி said...

அழகான க்ளிக்.

பாலா அவர்களுக்குப் பாராட்டுகள். பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்!

வெங்கட் நாகராஜ் said...

படம் மிக அருமை. எடுத்தவருக்கு ஒரு பூங்கொத்து!

Geetha Sambasivam said...

அலகோட அழகை ட்ரிம் பண்ண நினைச்ச உங்களுக்கு ஒரு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Geetha Sambasivam said...

இருங்க, இத்தனை அழகா இல்லாட்டியும் என்கிட்டேயும் இந்த மீன் கொத்தி படம் இருக்கு. அம்பத்தூர் வீட்டுக் கிணத்துக்குள்ளே டைவ் அடிக்கையில் எடுக்கணும்னு உட்கார்ந்திருந்தால், அன்னிக்குனு அதுக்கு மூட் அவுட் போல. காம்பவுன்ட் சுவத்திலேயே உட்கார்ந்துட்டுப் போயிடுச்சு. என்னோட படத்தை மெயிலறேன்.

அமைதிச்சாரல் said...

அசத்தலான படம்..

s suresh said...

அழகோ! அழகு!

ezhil said...

பறவையைப் பார்க்கும் போது மனதில் பொங்குது உற்சாகம்....

Anonymous said...

செம அழகா இருக்கு. மூஞ்சிலதான் என்ன ஒரு குறுகுறுப்பு. ரொம்ப அழகா படம் பிடிசிருக்காங்க. வாழ்த்துக்கள்!


Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!