ஞாயிறு, 11 நவம்பர், 2012

ஞாயிறு 175:: பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் ...

                                               


     
  

16 கருத்துகள்:

  1. வானிலே வண்ணக் கோலங்கள்! எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும் வாசகருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. மன்ம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. கௌமன் உள்ளிட்ட அனைத்து குழும உறுப்பினர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக்11 நவம்பர், 2012 அன்று PM 5:33

    எங்கள் வாசகர்களுக்கும், எங்களுக்கு வாழ்த்து சொல்லியவர்களுக்கும், எங்கள் உளங்கனிந்த, இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!!

    ஆமா, தீவாளின்னா, வானத்துல பட்டாசு, ராக்கெட் விடுவாங்க. அதென்ன புதுசா பலூன் பலூனா இருக்கு? :-)))))

    பதிலளிநீக்கு
  6. வண்ணமயமான தீபாவளி வாழ்த்துக்கள்! பாக்க ரொம்ப அழகா இருக்கு. நன்றி!

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பலூனிலேறித் தீபாவளி கொண்டாடலம் போல இருக்கே. வெகு அழகு எங்கள் ப்ளாக். குழும நண்பர்கள் அனைவர்களுக்கு எங்கள் இனிய தீபாவளி நன்னாள்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. கவியரசரின் இந்த - 'பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும்' -பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    எங்கள் Blog ஆசிரியர் குழுவிற்கு என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. எங்கள் புளொக் எல்லா ஆசிரியர்களுக்கும் என் அன்பான தீபஓளி வாழ்த்துகள் !

    வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியிருந்தீர்கள்.அத்தனை பெரியவர்கள் நடுவில் நானும்...மிக்க நன்றி.விடுமுறையில் நின்றபோது இருமுறையும் திண்டுக்கல் தனபாலன்தான் அறிவித்திருந்தார்.அவருக்கும் மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!