Sunday, January 6, 2013

ஞாயிறு 183:: ஜி என் பி 104





7 comments:

meenakshi said...

மிகவும் அற்புதமான குரல் வளமும், நல்ல கம்பீரத்துடன் கூடிய களையான முகமும் கொண்ட பாடகர். படம் நன்றாக இருக்கிறது.
கருப்பு வெள்ளை படத்துக்கு என்றைக்குமே ஒரு தனி அழகு உண்டு. ஆனை படத்துல ஜோரா இருக்கு.

Geetha Sambasivam said...

ஆனை, ஆனை, அழகர் ஆனை, நல்லா இருக்கு!:))))) கூடவே ஜிஎன்பியும். :)))

middleclassmadhavi said...

Enna kambiram!!
Manathukkul reengaramidum avar paadal.....

ராமலக்ஷ்மி said...

அவரது பிறந்த தினத்தில் நினைவு கூர்நத விதம் அருமை.

ஹேமா said...

உண்மையாவே எனக்கு யாரென்றே தெரியாத ஒருவர்.அறிமுகப்படுத்தினீங்க நன்றி.ஆனா கம்பீரமா அழகா இருக்கார் !

வல்லிசிம்ஹன் said...

அந்தக் காலத்து வசீகரர்.
மாமியார் மாமனார் எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள். சகுந்தலா படத்தில் அவர் நடித்ததைச் சொல்லிக் காட்டுவார்கள்.கம்பீர புருஷர்.எத்தனை பேருக்குக் குருவாக இருந்தவர். !!ஜிஎன்பி ஸ்டைல் என்றே தெரியுமாம்.
எங்கள் ப்ளாகின் இசைச் சேவை இது. நன்றி.

RAMVI said...

எங்கம்மா அப்பா எல்லாம் இவரைப்பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அதிக விவரங்கள் தெரியாது.அவரை நினைவு படுத்தியதற்கு நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!