ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஞாயிறு 188::கோபுரம்

 
 
 

13 கருத்துகள்:

  1. தலைப்பை பார்த்ததும் கோவில் கோபுரமோ என்று நினைத்தேன். ஆனால்,பெரும்பாலுமான மனிதர்களுக்கு இப்பொழுது இதுதான் கோபுரம்.இது இல்லை என்றால அவர்களுக்கு ஒரு கை ஓடிந்த மாதிரி இருக்கும்!!

    பதிலளிநீக்கு
  2. அட?? இங்கே நிறையக் கிடைக்குதே~! வந்தீங்களா என்ன????????????????????

    பதிலளிநீக்கு
  3. http://sivamgss.blogspot.in/2013/02/blog-post_10.html

    உங்களுக்குப் போட்டியாப் போட்டிருக்கேன். கொஞ்சம் ஃபோட்டோ ஷாப்பிங் வேலை செய்திருக்கணும். நேரம் இல்லை. அவசரமாப் போட்டாச்சு!. தொ.நு.நி. மன்னிக்கவும். :)))))

    பதிலளிநீக்கு
  4. உயரமாய் இருப்பதெல்லாம் கோபுரமாயிடுமா. இது டவர் சார்:)

    பதிலளிநீக்கு
  5. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று இன்று கோபுர தரிசனமா!

    பதிலளிநீக்கு
  6. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? அலைபேசி டவர் எல்லாம் கோபுரமாகுமா?

    பதிலளிநீக்கு
  7. // RAMVI said...

    தலைப்பை பார்த்ததும் கோவில் கோபுரமோ என்று நினைத்தேன்/
    Same blood!!

    பதிலளிநீக்கு
  8. திருவண்ணாமலையில், அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு எதிரே காணப்பட்ட கோபுரம். படத்தில் கீழே உள்ள விளக்கின் பிரதிபலிப்பு, அருகில் உள்ள கட்டிடத்தில் தெரிவது படத்தின் ஹைலைட் - சாரி லோ லைட்.

    பதிலளிநீக்கு
  9. அப்போ, ஹைலைட்டுக்குப் பொருத்தமாய் அல்லவா தலைப்பு வைக்க வேண்டும்? நானும் இருண்ட பாகத்தில்(silhouette) எங்கேனும் கோபுரம் தெரிகிறதா எனத் தேடினேன்:)!

    பதிலளிநீக்கு

  10. ராமலக்ஷ்மியின் கருத்து சரிதான்.

    பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்திய அனைவருக்கும் 'எங்கள்' நன்றி.

    பதிலளிநீக்கு
  11. Me, also expected 'Gopura Dharisanam' -- but dis-appointed..

    "Gopura Dharisanam kodi punniyam" -- old..

    We see 'Electro-magnteic(wavy) Gopuram' -- these days..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!