Sunday, February 17, 2013

ஞாயிறு - 189 :: வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்!


 

 
 
மேலே உள்ள படத்திற்கும், அதற்கும் மேலே உள்ள படத்திற்கும் குறைந்த பட்சம் 7 வித்தியாசம் உள்ளன.
கண்டுபிடியுங்கள்.
கருத்துரை பதியுங்கள்!
 


22 comments:

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான பகிர்வு ...

Anonymous said...

தாத்தா சட்டை பேனா, கொடிக்கு பின்னாடி தெரியற ஆளோட கை மாதிரி தெரியற ஒண்ணு, பின்னாடி மரங்களுக்கு இடையே தெரியற சிகப்பு கலர் பலூன் மாதிரி ஒண்ணு, நம்பர் ஏழு மாதிரி தெரியற வெளிச்சம், தெரு விளக்குக்கு மேல மரத்துக்கு இடைல தெரியற வெளிச்சம், தேசிய கோடி நடுல இருக்கற சக்கரம், குழந்தை கழுத்துல டை மாதிரி ஒரு வளையம், பிளாட்பாரம் சைடுல சிகப்பு கலர்ல டிசைன், ரோடு நடுல இருக்கற பிளவு, பிளாட்பாரம் ஒட்டி இருக்கற குப்பை, நடந்து போறவர் இடது கால் ஷூ, பின்னாடி நிக்கற கை வண்டியோட roof, தெரு விளக்கு மேல தெரியற மரத்து கிளை.

இப்போதைக்கு இவ்வளவுதான் கண்ல பட்டுது. குமுதம் இதழ் கைல வந்த உடனே பண்ற முதல் வேலை இரண்டு படங்களுக்கு இடையே உள்ள ஆறு வித்யாசங்களை கண்டு பிடிக்கறதுதான். ரொம்ப என்ஜாய் பண்ணி பண்ணுவேன். இப்போ இத்தனை வருஷங்களுக்கு பிறகு அதே அளவு சந்தோஷத்தோட உங்க பதிவுல இதை பண்ணினேன். ரொம்ப ஜாலியா இருந்துது. ரொம்ப ரொம்ப நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

1 - மரத்திலிருக்கும் சிவப்பு புள்ளிகள்

2 - நடந்து செல்பவரின் ஷூ

3 - தேசீயக்கொடியின் அசோகச்சக்கரம்

4 -நடை மேடையில் எழுத்துகள்

5 - விளக்குக் கம்பத்தின் மேல் வெள்ளை வட்டம்

6 - கொடி வைத்திருப்பவர் சட்டைப்பையில் பேனா

7 - தரையில் குறுக்குக் கோடு

Anonymous said...

மன்னிக்கவும். 'தேசிய கொடி' என்று படிக்கவும்.

suryajeeva said...

சுவாரசியமான பகிர்வு... மேலும் கீழும் என்று சென்று வித்தியாசம் கண்டுபிடிக்கும் சிரமம் இருந்தும் இரு தோழிகள் அனைத்தையும் கண்டு பிடித்து விட்டார்கள் போல் தெரிகிறது... அவர்களுக்கு hats off

middleclassmadhavi said...

Interesting!
Congrats to Meenakshi madam & Rajarajeswari madam & thanks! :-))

Geetha Sambasivam said...

பேனா,

தேசியக் கொடி,
இடக்கால் ஷூ
குழந்தையின் டை
மரத்திலிருந்து தெரியும் விளக்கு வெளிச்சம்
மறைந்திருக்கும் ஆளின் கை
நடைமேடையின் காவிப்பட்டைகள்

மரத்தில் தெரியும் சிவப்புப் பூ(?????) அல்லது கொடி

தெருவில் தெரியும் பிளவுகளைப் போன்ற கோடுகள்.

Geetha Sambasivam said...

இம்மாதிரிப் புதிர்களுக்கு விடைகளை உடனடியாக வெளியிடாமல் மாடரேஷனில் வைத்திருந்து கூடிய வரை விடைகள் வந்ததும் ஒவ்வொன்றாகச் சொல்லலாம். :(

s suresh said...

நல்ல முயற்சி! வித்தியாசங்கள் தெரிகின்றன.மீண்டும் பார்த்து விட்டு பகிர்கிறேன்!

s suresh said...

1 அசோகசக்கரம் 2. சட்டைப்பேனா 3. நடந்து செல்பவரின் காலணி 4. தொட்டியில் உள்ள எழுத்துக்கள் 5. மரங்களின் ஊடே சிவப்பு புள்ளி 6 மரங்களிடையே வெளிச்சம் 7 தெருவில் உள்ள வெடிப்பு பிளவுகள்

கோமதி அரசு said...

1 .தாத்தாசட்டை பேனா.
2தாத்தா கையில் உள்ள கொடி வித்தியாசம்(சக்கரம்)
3.தாதாவின் பின்புறம் உள்ள பையன் பக்கத்தில் வேறு ஒருவரின் தோள் பட்டை அதிகமாய் தெரிதல்.
4.மரத்தில் சிவப்பாய் செம்பருத்தி பூ போன்ற தோற்றம்
5 பின் தொட்டியின் கீழ் பகுதியில் எழுத்துக்கள் சிவப்பாய்
6.பேரனின் அடையாள் அட்டை வளையம் காலரின் பின் மறைவாய் போய் விட்டது.

7. நடந்து போகிறவரின் கால் ஷு
அருமையான ஏழு வித்தியாசங்கள்

கோமதி அரசு said...

தாத்தாவின் பின்புறம் என்பதற்கு பதில் தாதாவின் பின்புறம் என்று எழுத்துப்பிழை ஆகி விட்டது மன்னிக்கவும்.

கோமதி அரசு said...

தாத்தாவின் பின்புறம் அந்த பையனின் பக்கத்தில் சுவரா அல்லது ஏதோ அதிகபடியாக தெரிகிறது.(மேல் படத்தில்)
கீழ் படத்தில் அது இல்லை அவ்வளவுதான்,

Ranjani Narayanan said...

எல்லோரும் சொல்லிவிட்டதால், எதெல்லாம் சரியோ அதையெல்லாம் நானும் கண்டுபிடித்ததாக வைத்துக் கொள்ளவும். ஹி...ஹி..!

RAMVI said...

நானும் கண்டுபிடித்துவிட்டேன்...

Madhavan Srinivasagopalan said...

The first and foremost difference is that, one is on top of the other, while the other is placed below the (first)one.

குரோம்பேட்டை குறும்பன் said...

எங்கள் ப்ளாக் - பார்த்தீர்களா - இதுவரையில் பட்டியலிட்டவர்கள் எல்லோரும் அந்த ஒரு நுண்ணிய வேறுபாடு மட்டும் கவனிக்கவில்லை! அந்த வித்தியாசம் என்ன என்று யாராவது கண்டுபிடிக்கின்றார்களா என்று பார்ப்போம்!

எங்கள் ப்ளாக் said...

முதன் முதலில், சரியான பெரும்பான்மை பதில் கொடுத்தவர் மீனாக்ஷி. வாழ்த்துக்கள். பிறகு இராஜராஜேஸ்வரி, எஸ் சுரேஷ்,கோமதி அரசு. நாங்கள் அனுப்பி வைத்த படங்களில் வித்தியாசங்கள் கொண்டு வந்தவர், குரோம்பேட்டை குறும்பன்.
அவர் குறிப்பிட்டுள்ள வேறு சில வித்தியாசங்கள்:
ஒன்று: தாத்தாவின் மூக்குக் கண்ணாடி = மேலே உள்ள படத்தில் அவருக்கு கு கு கூலிங் கிளாஸ் போட்டாராம். இரண்டாவது வித்தியாசம்: தொட்டிக்கு அருகே ஒரு குப்பை - இரண்டாம் படத்தில் மிஸ்ஸிங். மூன்றாவது வித்தியாசம்: முதல் படத்தில், தொட்டிக்குப் பின்னே இருக்கின்ற ஆளின் கையில் இருக்கும் குழந்தையாம். (சிலர் இதைக் குறிப்பிட்டிருந்தாலும், சரியாகக் குறிப்பிடவில்லை என்கிறார், கு கு.) இவைகள் சரி என்று நீங்கள் நினைத்தால், கு கு வை ஒன்றும் செய்ய வேண்டாம். ஒப்புக்க மாட்டேன் என்று கூறினால், கு கு வின் விலாசம் உங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கிறோம். அவர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புங்க!

ராமலக்ஷ்மி said...

நல்ல படம்.

வித்தியாசங்களை சரியாகக் கண்டுபிடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்:)!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல புதிர்.....

லேட்டா வந்ததால் விடைகளோடு பார்த்து விட்டேன்! :)

கோமதி அரசு said...

குரோம்பேட்டை குறும்பன் அவர்கள் சொன்னது போல் நுண்ணீய வேறுபாட்களும் கண்டு பிடித்தேன் 7வித்தியசங்கள் என்றதால் ஏழு மட்டும் அனுப்பினேன்.
தொட்டிக்கு பக்கத்தில் குப்பை, தண்ணீர் ஈடி சென்ற தடம் எல்லாம் குறிப்பிட்டு இருக்கலாம்.
சரியாக சொன்னதில் என் பெயரும் இருப்பதில் மகிழ்ச்சி.
நன்றி.

Madhavan Srinivasagopalan said...

I failed to understand why, the important point indicated by me, went un-noticed
:-(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!