ஞாயிறு, 3 மார்ச், 2013

ஞாயிறு 191: நிறுத்த முடியாத....


 
களைப்படைந்து போனாலும்
நிறுத்த முடியாது
சிறகசைப்பை.
இளைப்பாற முடியாமல்
இடைவிடாப் பயணம்.

14 கருத்துகள்:

  1. உண்மை.

    நான் நினைத்துக் கொள்வேன் நமக்கு கை, கால் ஓய்ந்து போய் வலித்தால், வலி மாத்திரை, தைலம், களைப்படைந்தால் சத்துள்ள ஜுஸ் வகையறாக்கள் ஆனல் பறவைகள் என்ன செய்யும்? அதற்கும் களைப்பை நீக்க மரத்தின் நிழல்தேடியும், உணவுக்காக பறந்து தான் ஆக வேண்டும்! .
    திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல் நம் வாழ்வும் அப்படித்தான்.
    நல்ல சிந்தனை. நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  2. பயணத்திலிருக்கும் பறவையும் பயணத்தை ஆரம்பித்திருக்கும் பறவையுமாக படம் ரொம்ப அழகாருக்கு..

    பதிலளிநீக்கு
  3. குளிர்க்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் பல்லாயிர மைல்கள் பறந்து வரும் பறவைகளும் உண்டே !
    பறவையின் கஷ்டத்தை உணர்ந்த மென்மையான இதயம் வாழ்க்!

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கை தத்துவத்தை அழகிய நச் கவிதையாக்கி படத்துடன் பகிர்ந்திருப்பது அசத்தல்.

    பதிலளிநீக்கு
  5. மரத்தடியிலே இளைப்பாறிக்குமே. அருமையா இருக்கு படம்.
    எங்கே நம்ம பக்கம் ஆளைக்காணோம்? ஓய்வில்லா உழைப்பு? :)))))

    பதிலளிநீக்கு
  6. பறவையின் பயணம்
    கனக்கும் பயணம் ..

    பதிலளிநீக்கு
  7. படமும் கவிதை வரிகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  8. இளைப்பாற இணையம் தான்,. பயணத்தில் களைப்பு சகஜமாகி விட்டது.
    நமக்கு மனக் களைப்பு. அவைகளுக்கு உடல் களைப்பு.

    பதிலளிநீக்கு
  9. துல்லியமான அழகிய புகைப்படம்!
    கவிதையும் அழகு!
    பயணங்கள் என்றுமே தொடர்கதை தான்!!

    பதிலளிநீக்கு
  10. வேடந்தாங்கல் நினைவிற்கு வரும் போதெல்லாம் எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு.

    கடல் மேல் பறக்கும் போது சட்டென்று இறக்கை அசந்துவிட்டால் என்ன செய்யுமோ?

    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!