வெள்ளி, 3 மே, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130503


    
 
அறிவிப்பு :
             
இந்த நாள் விசேஷத்துக்காக இன்று வரவேண்டிய ஒரு பதிவு அடுத்த வாரத்தில் ஒருநாள் வெளியாகும் என்று தெரிவித்துக்கொள்ளப் படுகிறது!
 
     

8 கருத்துகள்:

  1. என்ன விசேஷம்? புரியலையே? பாடற பொண்ணு உங்களுக்குச் சொந்தமா?

    பதிலளிநீக்கு
  2. எங்க ப்ளாக் லே

    ஏதோ ஒரு வூட்டுலே

    குவா...குவா.



    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. ஹை யார் வீட்ல

    இந்தக் குட்டிப்பொண்ணுதான் என்னமா பாடறது.



    இனிமை இனிமை இதோ.

    பதிலளிநீக்கு
  4. வீரசிவாஜி தினம், ஹோலிகிராஸ்டே இன்று. இந்த குழந்தை பாடலை விஜய் தொலைகாட்சியில் கேட்டு ரசித்து இருக்கிறேன்.

    விடைகளை சொல்லமாட்டேன் என்கிறீர்கள், கேள்விகள் மட்டும் கேட்கிறீர்கள்.
    சுப்பு சார் சொல்வது போல் விஷேசமா?
    எதுவாக இருந்தாலும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. என்ன விஷயமோ எதுவோ என்றாலும் உங்கள் பகிர்வினை ரொம்பவே ரசித்தேன்...
    அழகு, அருமை!

    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. என்ன விசேஷமானாலும் வாழ்த்துக்களை அனுப்புகிறேன்.
    விசேஷம் என்ன?

    பதிலளிநீக்கு
  7. இனிமையாகப் பாடியுள்ளார்.

    விடையறியக் காத்திருக்கிறேன்:).

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!