Sunday, July 14, 2013

ஞாயிறு - 210

ரோஜா போன்ற இதழ்கள் ?

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐஸ் கிரீம்...?

தொப்பைக்கு மேலே கை கட்டுன மாதிரியும் இருக்கு...! ஹிஹி...

சீமா...?

Geetha Sambasivam said...

hahahahahaha DD comment supero sooooperu!

வெங்கட் நாகராஜ் said...

என்ன இது! கற்பனைக்குதிரை வேகமா ஓடுது. சீக்கிரம் சொல்லிடுங்க! :)

ராமலக்ஷ்மி said...

அப்படியும் சொல்லலாம்தான். ஆனால் க்ராப் செய்து காட்டுகையில் இன்னும் தெளிவு தேவை விடை சொல்ல:)!

வல்லிசிம்ஹன் said...

இல்லை ஆப்பிள் போன்ற இதழ்கள்

middleclassmadhavi said...

Uvamaiyai unmaiyakka nalla muyaRchi! :-))

சே. குமார் said...

கண்டுபிடிக்க இன்னும் கொஞ்சம் தெளிவு தேவை.

சாய்ராம் கோபாலன் said...

ஐயோடா இதழ்கள் இப்படி இருந்தால் முத்தம் கொடுப்பதை மறக்கடிக்க செய்துவிடும் போலிருக்கே !

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!