வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130906 :: பாருங்க, கேளுங்க!



அமைதியான சூழ்நிலையில் இந்தப் பாடலைக் கேளுங்கள். 
கையில் உங்களுக்குப் பிடித்த பில்டர் காஃபி இருந்தால் இன்னும் சுகம். 
ஜன்னலுக்கு வெளியே அப்பொழுது சிறு தூறல்கள் விழுந்து கொண்டு இருந்தால் இன்னும் சூப்பர். 
                     

12 கருத்துகள்:

  1. அட?? என்ன ஆச்சரியமா இருக்கு? பால்கனிக்கு வெளியே சிறு தூற்றல்கள்! இரண்டாம் டோஸ் காஃபி குடிக்கப் போறேன் புதுப் பாலிலே. இந்தப் பாட்டைக் கேட்டுட்டே இருக்கேன். பார்க்கலாம். :))))

    பதிலளிநீக்கு
  2. முதல் டோஸ் காபியுடன் கேட்பது இன்னமும் உத்தமம். மகா சிரேஷ்டம். நாளை முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நான் ப்ரோடொனெக்ஸோட கேட்கிறேன். வெய்யில் காய்கிறது. பால்கனி இல்லை. இருந்தாலும் பாடல் இனிக்கிறது:)

    பதிலளிநீக்கு
  4. கேட்டுட்டேன், "ஸ்லிம்"ரன் இப்படி ஒரு படத்திலே நடிச்சிருக்காங்கனு இன்னிக்குத் தான் தெரியும்! :)))) எங்கே எல்லாப் படத்தையும் பார்த்தால் தானே! :)))))
    பி.கு. பாட்டை அப்போவே காஃபி குடிச்சுண்டே கேட்டாச்சு. காஃபி சூப்பர். புதுப்பாலிலே. காலம்பர முதல் காஃபியோட கேட்கச் சொல்றீங்க. ம்ஹூம், சான்சே இல்லை. ஐந்து மணிக்கு முதல் காஃபிகுடிச்ச கையோட யோகாசனம் தான். நோ கணினியிங். என்னிக்கானும் காலம்பர யோகாசனம் முடிச்சுட்டு உட்காருவேன்.

    முக்கிய மடல்கள் இருந்தால்,
    அன்னிக்கு டிஃபன் இல்லைனால்
    எங்கானும் ஓ.டி., ஓ.சா. போனால்

    இல்லைனா சான்ஸே இல்லை. வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா???

    பதிலளிநீக்கு
  5. மறந்துட்டேனே, "ஸ்லிம்"ரன் இப்போ "குண்டு"ரன்! :)))))

    பதிலளிநீக்கு
  6. இங்கே இப்போ நிசம்மாவே தூரல் விழுந்து கொண்டிருக்கு:)).சூப்பர் பாட்டு ...12 பி படம்தானே :))


    Angelin.

    பதிலளிநீக்கு
  7. ஃபில்டர் காப்பி இல்லை; மழைத் தூறல் இல்லை; பால்கனி இல்லை; ஆனாலும் பாடலை ரசித்தேன்; ரசிக்க வைத்தது. பாடும் பெண் குரல் யாருடையது?

    பதிலளிநீக்கு
  8. பாடும் பெண் குரல் யாருடையது?
    பாடும் பெண் குரல் மகாலக்ஷ்மி ஐயர்

    பதிலளிநீக்கு
  9. மிகவும் இனிமையான குரல், பாடல்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!