Friday, September 13, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130913:: கோச்சடையான்!



           

5 comments:

சே. குமார் said...

ஐஸ்வர்யா ரஜினியின் முயற்சி வெற்றியைப் பெற வாழ்த்துவோம்...

Geetha Sambasivam said...

ரஜினி இளைச்சிருக்கார் போல!

Ranjani Narayanan said...

ஐயோ கீதா! எல்லாம் கிராபிக்ஸ்! இவ்வளவு சின்னவயது ரஜினியை கிராபிக்ஸில் தான் பார்க்க முடியும்!

இத்துனூண்டு teaser -க்கா இத்தனை விளம்பரம்?

anyway, இளைய தலைமுறையின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

ரஜினியின் கோச்சடையான் வெற்றி பெற்றால் அவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
வீடியோ நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ருத்ர தாண்டவம் கூட ஆடுகிறாராமே.அவர் பெண் சொன்னார்.வெற்றிபெற வாழ்த்துகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!