Sunday, September 1, 2013

ஞாயிறு படம் 217 : மூக்கு மேலே கையை வைத்து....


பரீக்ஷை பக்கத்தில் வருதோ....

                           

7 comments:

rajalakshmi paramasivam said...

பாவம் என்ன கவலையோ தெரியலையே!

Geetha Sambasivam said...

இந்தப் பையன் தானே லீவு விட்டாச்சுனு பறந்தவன்?? இப்போ ஸ்கூல் திறந்ததுக்குக் கவலையா? இல்லைனா யூனிட் டெஸ்டா? :)))

Geetha Sambasivam said...

காலம்பர வந்தப்போ ஒண்ணுமே இல்லை. இப்போ எப்படி 6-33க்கே பப்ளிஷ் ஆகி இருக்கு??? உளவுப் படையை அனுப்பி வைக்கிறேன். :)

ராமலக்ஷ்மி said...

“பரீட்சை ஊதித் தள்ளிடலாம். லீவு விட்டதும் எங்க அழைச்சிட்டுப் போகச் சொல்லலாம்...”

வல்லிசிம்ஹன் said...

பையன் படம் பார்க்கிறான்.நீங்க வேற:)
இல்லாட்டி சுடோகு!

இராஜராஜேஸ்வரி said...

மும்முரமாக வீடியோ கேம் ஆடியாகிறது ..!

middleclassmadhavi said...

Enna vishamam pannalaamnu yojanaiyo?!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!