Sunday, September 8, 2013

ஞாயிறு 218::இருளும், ஈரமும், ஒளியும்!



எது அழகு? இருளா, ஈரமா, ஒளியா? 
     

12 comments:

Ramani S said...

இருளில் ஒளிதான் அழகு
ஈரமிருப்பின் அது கூடுதல் அழகுதானே

கோமதி அரசு said...

இருளில் ஒளி அழகு, ஈரத்தில் ஒளி தெரிவது அழகு.

வல்லிசிம்ஹன் said...

இருள் இருப்பதால் ஒளி தெரிகிறது.
ஒளியால் வண்ணமும் ஈரமும் தெரிகிறது.
எல்லாமே அழகுதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

எப்போதும் கிடைக்காத ஈரம் தான்...

கோவை ஆவி said...

இருளில் தெரியும் ஒளியானது-பெண்
இதழில் இருக்கும் லிப்ஸ்டிக் போன்றது.

#பளிச்னு_இருக்கும்..

கோவை ஆவி said...

அந்த ஒளியில் மிளிரும் ஈரம்- அவள்
அதரத்தில் படரும் தேன்துளி போன்றது

#பிரகாசமா_இருக்கும்

ராமலக்ஷ்மி said...

பதில் உங்கள் தலைப்பிலேயே இருக்கிறது:)!

இருளால் ஒளி. ஒளியால் ஈரம். ஆக, எல்லாம்.

இமா said...

அனைத்தும் சேர்ந்த அந்தப் படம் அழகு.

middleclassmadhavi said...

Antha oLiyAlthAnE intha azhagu velippadukirathu!!

ஹுஸைனம்மா said...

இருளையும், ஈரத்தையும் அழகுபடுத்திக் காட்டும் ஒளியே அழகு!! :-))))

Bagawanjee KA said...

அழகை ரசிக்கும் உங்கள் ,எங்கள் மனமே அழகு !

Ranjani Narayanan said...

கோவை ஆவியின் காமென்ட் அருமை!
எல்லாமே அழகுதான்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!