Friday, October 4, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131004 - டான்ஸ் பாடல் 2


இளமையான ஜெய், ஜெயா..


13 comments:

வல்லிசிம்ஹன் said...

மிக மிகப் பிடித்த பாட்டு. எங்க காலத்துப் பாட்டு. நன்றி ஸ்ரீராம்.

geethasmbsvm6 said...

ஏதோ சதிவேலை போல, பாட்டே காதில் விழலை. வால்யூம் ஃபுல்லா இருக்கு.

geethasmbsvm6 said...

தொடர, மத்தியானமாப் பாட்டைப் போட்டுக் கேட்டுப் பார்க்கிறேன். :)))

கவியாழி கண்ணதாசன் said...

எல்லோரும் விரும்பும் பாடல்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்...

Ramani S said...

அசத்தல் பாடல்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

முரசு தொலைக்காட்சி பார்ப்பது போல இருக்கிறது!

சே. குமார் said...

அருமையான பாடல்.

மனோ சாமிநாதன் said...

என்னாலும் பாட்டைக் கேட்க முடியவில்லை!

இராஜராஜேஸ்வரி said...

நல்ல நாளில் நல்ல பாட்டு..!

வெங்கட் நாகராஜ் said...

பாடல் கேட்ட/பார்த்த நினைவில்லை....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

geethasmbsvm6 said...

நிஜ வாழ்க்கையிலும் பூமாலை சூட்டிப்பாங்கனு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது போல் இருக்கே! :))) பாட்டை இன்னிக்குத் தான் கேட்டேன். ஹிஹிஹி, வால்யூமை ஆஃப் பண்ணி வைச்சிருந்திருக்கேன். இன்னிக்குத் தற்செயலாப் பார்த்தேன். :))) அ.வ.சி.

geethasmbsvm6 said...

ஃபுல் வால்யூம்னு நினைச்சு ஃபுல்லாக அணைச்சிருக்கேன். :)))))

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!