Friday, October 11, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131011 - கிரிக்கெட் மிமிக்ரி


கவாஸ்கர், ரிச்சர்ட்ஸ் என்று பழைய கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் அவர்களின் ஸ்டைல்களையும் அறிந்தவர்களா நீங்கள்?  அப்போது நிச்சயம் இந்த வீடியோவை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்.


10 comments:

கவியாழி கண்ணதாசன் said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

மனிதர் என்னாமாய் நுணுக்கமாக கவனித்துள்ளார்... கவாஸ்கர், ரிச்சர்ட்ஸ் நடை அட்டகாசம்...! சிரித்துக் கொண்டே இருக்கலாம்...!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான காணொளி. ரசித்தேன்.

Ramani S said...

மிகவும் ரசித்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

மிக மிக அருமை ஸ்ரீராம். வெகு நாளாயிற்று இப்படிச் சிரித்து.

Ranjani Narayanan said...

குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழ்ந்தோம்!
ஸ்ரீகாந்த், டோனி கிரேக், சச்சின், கவாஸ்கர், அசாருதீன் என்று எல்லோரையும் போட்டு என்னமா கலாய்க்கிறார் மனிதர்!

s suresh said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு! அருமையா கலாய்க்கிறார் மனிதர்! பகிர்வுக்கு நன்றி!

சே. குமார் said...

ரசிக்க வைத்த பகிர்வு...

கோமதி அரசு said...

அருமையான பகிர்வு .

spudurkarthi said...

Program is very fine and interesting. He is really a very talented person who can imitate anybody in the cricket field.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!