Friday, October 25, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131025 :: காபி வாங்கப் போனேன் ....


8 comments:

Ramani S said...

அற்புதமான காணொளி
நாம் அங்கிருந்தால் அரண்டு
அலறியிருப்போம்
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் தளத்தில் காண இயலவில்லை. யூவில் தேடிப் பிடித்துப் பார்த்து விட்டேன்.

அட... ரமணி ஜி! சொன்னது போல நாம் அங்கே இருந்திருந்தால்..... நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

அட... நமது பெண்களுக்கு இது சர்வ சாதாரணம்...! ஹிஹி...

Geetha Sambasivam said...

இதைப் பார்த்துண்டே ஓட்ஸ் கஞ்சி போடப் போனேனா! ஓட்ஸ் தானாவே பாத்திரத்தில் விழுந்து, பாத்திரம் தானாகவே குழாயில் நீர் நிரப்பிக் கொண்டு பாத்திரத்தில் இருந்து பாலையும் ஊற்றிக்கொண்டு தானாகவே அடுப்பிலும் ஏறிவிட்டது. :)))) கஞ்சி பிடிச்சுப் போறதுக்குள்ளே போய்ப் பார்க்கிறேன்,

அது சரி, தானாகவே அடுப்பும் அணைஞ்சால் நல்லா இருக்குமே! :)))

இராஜராஜேஸ்வரி said...

காபி வாங்கப்போய் இத்தனை
கஷ்டம் வாங்கினாங்களே..!

ஸ்கூல் பையன் said...

ஹா ஹா... அந்தப்பெண் அலறியதில் தூங்கிக்கொண்டிருந்த என் மகள் பயந்து எழுந்துவிட்டாள்....

சே. குமார் said...

அருமையான காணொளி...

2008rupan said...

வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!