ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ஞாயிறு - 222

இந்த மானைப் பருங்கள் .. அழகு !

14 கருத்துகள்:

  1. ஐஐடி மான் போல இருக்கே:)
    கொலுவுக்கு கலைமான் அழகுதான். எங்கள் ப்ளாக் வாசகர்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. புள்ளிமான் சீதா ராமரின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறதோ..!

    பதிலளிநீக்கு
  3. நேருக்கு நேர் நின்று அருமையாகப் போஸ் கொடுத்திருக்கிறது அழகு மான்.

    பதிலளிநீக்கு
  4. கண்கள் பளிச்சிடுகிறதே, ஃப்ளாஷினாலா!! அருமை!

    பதிலளிநீக்கு
  5. பளிச் கண்களுடன் அழகுப்புள்ளி மான்

    பதிலளிநீக்கு
  6. சல்"மான்" மானோ? பயந்துட்டு இருக்கு. இல்லைனா என்னசொல்லி மானை மிரட்டினீங்க? ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்கச் சொல்லியா? :)))))

    பதிலளிநீக்கு
  7. மருளும் மான்! அழகாக புகைப்படம் எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    மான் அழகு இந்த இடமும் அழகு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. இந்த மானைப் பாருங்கள் அழகு...
    சூப்பருங்கண்ணா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!