ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ஞாயிறு 234 - பூனைப்பார்வை



15 கருத்துகள்:

  1. சார்..சார்..

    அந்த டிரைவர் கிட்டே சொல்லி பூனையை துரத்த சொல்லுங்க..

    காரை ஸ்டார்ட் பண்ணிட போறார் .

    பூனை அடிபட்டு எதுனாச்சும் ஆயிடுச்சுன்ன
    அப்பறம் என்ன என்ன பரிகாரம் செய்யணும் அப்படின்னு தெரியுமில்ல ?
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. பூனைக் கண்ணுக்கு இத்தனை பவரா
    அற்புதமான படம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அழகான குட்டிப் பூனை. பளிச்சென கண்கள். அடிபடாமல் தப்பிக்கணும், பாவம். ;)

    பதிலளிநீக்கு
  4. விலங்குகளின் கண்கள் இருட்டில் மினுங்கும் என்று படித்ததுண்டு ..

    நேரில் பார்த்து திகைப்பும் இப்போது தங்கள் பதிவில் பார்த்து
    மகிழ்ச்சியும் ..!

    பதிலளிநீக்கு
  5. நல்ல படம்.....

    பூனைப் பார்வை - பூனை அடிபடாது இருக்கணுமே என்று எல்லோர் பார்வையும் அதன் மேலே....

    பதிலளிநீக்கு
  6. பூனையின் கண்கள் பார்க்க பயமாகவும், பாவமாகவும் இருக்கிறது. தப்பித்து விட்டது அல்லவா?

    பதிலளிநீக்கு
  7. சும்மாவா சொல்லுறாங்க பூனைக் கண்ணுன்னு...

    அப்பா என்ன பவர் பாருங்க அண்ணா...

    பதிலளிநீக்கு
  8. பூனைப்பார்வை - அப்பா! என்ன பளபளப்பு... ஆனா பாவம் அடிபடாம தப்பித்திருக்கணும்..

    பதிலளிநீக்கு
  9. பூனை கண்ணை இரவில் பார்த்தால் பயம் வந்து விடும். படம் மிக அழகு.

    பதிலளிநீக்கு

  10. @அப்பாதுரை.... ஜோக்?

    @சுப்பு தாத்தா... என்ன பரிகாரம்னு சொல்லிடலாம்ல? தெரியுமான்னு கேட்டுட்டு சும்மா விட்டுட்டா எப்படி!

    @ரமணி ஸார்... நன்றி.

    @DD... நன்றி.

    @வல்லிம்மா... நன்றி.

    @பழனி கந்தசாமி ஸார்.. நன்றி.

    @ராமலக்ஷ்மி.. நன்றி.

    @வைகோ ஸார்... வருகைக்கு நன்றி.

    @இராஜராஜேஸ்வரி மேடம்... நன்றி.

    @வெங்கட்... நன்றி.

    @rajalakshmi paramasivam மேடம்... அதெல்லாம் உஷாரு அந்தப் பூனை... கொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் கொல்ல முடியாது! :)))

    @சே. குமார்... நன்றி.

    @ஆதி வெங்கட்.... நன்றி.

    @கோமதி அரசு மேடம்... நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!