ஞாயிறு, 19 ஜனவரி, 2014

ஞாயிறு 237:: அந்தக் காலம்!

             
                   
     என்ன பேசியிருப்பாங்க?
               

9 கருத்துகள்:

  1. நான் விட்டுட்டுப் போனதை எல்லாம் நீங்க எடுத்துச் செய்யுங்கனு காமராஜர் சொல்லி இருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  2. இல்லாட்டி மதிய உணவுத் திட்டம் ஆரம்பிச்சிருக்கேன், நீங்க முதல் மந்திரியானதும் அதை விரிவு பண்ணுங்கனு சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. மக்கள் தொண்டே நம் வாழ்க்கையா இருக்கணும்... சரியா...?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    இரண்டு பேரும் உலகம் போற்றும் மேதைகள்
    ஆனால் இவர்கள் என்னதான் பேசியிருப்பார்கள்?

    நீதிக்கு எதிராக எங்கு ஆணவம் தலைதூக்கி ஆடுதோ. அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லிருப்பார் மக்கள்திலகத்திடம்

    (எல்லோரையும் சிந்திக்க தூண்டும் படம்)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. "பிளெம்மிங்கின் வலக்கை விதி என்ன சொல்லுதுன்னா...."

    பதிலளிநீக்கு
  6. "நான் போட்ட கணக்கொன்னு
    நீ போட்ட கணக்கொன்னு, "

    "இரண்டுமே....!! "


    பதிலளிநீக்கு
  7. Indha nigazhchi mudinjathum aduththa programlaiyum ungalai paarkkalaamannu pesi iruppaangalo!

    பதிலளிநீக்கு
  8. இரு பெரும் தலைவர்கள்! என்ன பேசியிருப்பார்கள் என்பதை விடுங்கள். எத்தனை சிநேகமாக உரையாடுகிறார்கள்! இந்த நாளில் இதெல்லாம் சாத்தியமா?

    பதிலளிநீக்கு
  9. அருமையான படம்.....

    இன்றைய தலைவர்கள்..... ம்ம்ம்ம் இதெல்லாம் இப்போது சாத்தியமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!