திங்கள், 17 மார்ச், 2014

திங்க கிழமை. 140317 அதை ஏன் கேக்குறீங்க!

                   
ஞாயிற்றுக் கிழமை, அண்ணன் வீட்டில் விளைந்திருந்த மெகா சைஸ் வெற்றிலை ஒன்றை பாக்குடன், ரோஸ் சுண்ணாம்பு தடவி, சாப்பிட்டதில், நாக்கு மரத்துப் போய்விட்டது. 

கடந்த இருபத்துநான்கு மணி நேரங்களாக நாக்கு மரத்துப் போய் சுவையரும்புகள் சொல்லாமல் கொள்ளாமல் சுவைக் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டன. உப்பு, உறைப்பு, இனிப்பு, கசப்பு - எதுவும் உணரமுடியவில்லை. 

அதனால் திங்கறதைப் பற்றி ஒன்றும் எழுதத் தோன்றவில்லை! 

சுவையரும்புகளை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டுவர வாசகர்கள் வொர்க்கபில் ஐடியாக்கள் கொடுக்கவும்! 
                 

8 கருத்துகள்:

  1. ஹாஹாஹா, என்னடா ஒண்ணும் "திங்க"கிழமை வரலையேனு நினைச்சேன். தானே சரியாகும். இதுக்கெல்லாம் மருந்து கிடையாது! சொந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.வெற்றிலை செய்த மாயம்தான் என்ன. இதுக்கெல்லாம் மருந்து கிடையாது மா.அனுபவம்தான் .

    பதிலளிநீக்கு
  3. இது வெற்றிலை செய்த மாயமா.....

    வேறு வழியில்லை! காத்திருக்க வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  4. முள்ளை முள்ளால் தான் சார் எடுக்க முடியும்.. அதனால..

    பதிலளிநீக்கு
  5. அடுத்த திங்களுக்குள் சரியாகப் பிரார்த்தனைகள்:)!

    பதிலளிநீக்கு
  6. கோவை ஆவி சொன்னது நல்ல ஐடியாவா தோணுது ,செய்து பாருங்க ...பலன் இருந்தா அடுத்த பதிவிலே எழுதுங்க ,இல்லைன்னா ஆவிக்குரிய மரியாதையை செய்துடுங்க !

    பதிலளிநீக்கு
  7. விரைவில் சரியாகிவிடும்.

    http://www.tamilpriyan.com/

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!