சனி, 15 மார்ச், 2014

கடந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள்



 


 
2) பொது இடங்களில் புகைபிடிப் பவர்களை பிடித்து, அவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சென்னை மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.ராஜா. 
 


 
 


 
4) பிரபாகரன் (ஆனாலும் படிப்பு வராதது வருத்தம்தான்)
 


 
5) உழைப்பால் உயர்ந்த வழக்குரைஞர் முருகன்.
 


 
 


7) பூமி வெப்பமடைவதை மரம் வளர்ப்பதன் மூலம் தவிர்க்கலாம் என்று கீழே கிடந்த துண்டு பேப்பரில் படித்த 65 வயது கருப்பையாவின் சாதனை.



 

8) மத்திய அரசின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்கான, தேசிய விருதும் (இக்னைட்), காப்புரிமையும்பெற்றுவிட்ட வத்திராயிருப்பு மாணவனின் கண்டுபிடிப்பு.

13 கருத்துகள்:

  1. தைரிய லட்சுமி தகவல் தவிர மற்ற செய்தியெல்லாம் எனக்குப் புதுசு. பாசிட்டிவ் செய்திகள் தருகிற எனர்ஜி (மகிழ்ச்சி) கொஞ்சநஞ்சமல்ல...!

    பதிலளிநீக்கு
  2. பெரும்பாலும் உங்க ஸ்டேட்டஸ்ல படிச்சுட்டேன் சார்.. பாசிடிவ் செய்திகளை B+ என்றும் அழைக்கலாமே!

    பதிலளிநீக்கு
  3. உற்சாகம் தரும் + பயனுள்ள B+ செய்திகள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான செய்திகள்.....

    தொடர்ந்து நல்ல செய்திகளை தேடித்தரும் உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு நீங்கள் தரும் செய்திகள் வாழ வேண்டுமென்ற மனதில் உண்டாக்கும் !தைரியலக்ஷ்மியின் போட்டோ கேலரியில் பார்த்தேன் ..அந்த அழகான முகத்தில் ஆசிட் ஊற்ற எப்படித்தான் மனம் வந்ததோ ?

    பதிலளிநீக்கு
  6. ஆசிட் ஊற்றி முகத்தைக் கெடுக்க நினைக்கிறவங்களை என்னனு சொல்றது! என்னவோ போங்க! தைரிய லக்ஷ்மி தான் அவங்க. அனைத்துமே அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  7. ஆமாம், அவரின் அழகான முகத்தைச் சிதைக்க நினைத்த மனிதன் நிச்சயம் ஒரு கொடூரன் தான்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான செய்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல செய்திகள், தைரியம், பிறருக்கு நல்லது செய்தல், ராணியின் கணவர் செய்த கொடூரம், அதையும் தாங்கி தன் குழந்தைகளுக்காக் வாழும் அவரை வணங்குகிறேன்.

    படிப்பு இல்லையென்றாலும் தொழில் திறமை இருக்கும் பிராபகரன், உழைப்பால் உயர்ந்த வழக்குரைஞர் முருகன் அவர்கள், முயன்றால் முடியும் என்று சாதித்துக் காட்டிய ராமலக்ஷ்மி, கருப்பையா அவர்களின் சாதனை,வாத்திராயிருப்பு மாணவர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தொகுப்புக்கு நன்றி. லட்சுமியும், ராணியும் சோதனைகளை எதிர்கொண்ட விதமும் மற்றவர்களின் தன்னம்பிக்கையும் வாழ்த்துகளுக்குரியவை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!