Sunday, April 27, 2014

ஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்


சிறு மரநிழலின் பின்னணியில் கோவில். சிறு மர நிழலில் ஓய்வெடுக்கும் ஜீவன் தெரிகிறதா?

18 comments:

ராமலக்ஷ்மி said...

சூரியனின் வரவை அறிவித்த சேவலார், கோடை வெயில் தாங்காமல் ஓய்வெடுப்பது தெரிகிறது:)!

படம் அருமை.

2008rupan said...

வணக்கம்
ஐயா.

மிக அழகாக உள்ளது.. படம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

HVL said...

தெரியுதே! நீங்களா?

கரந்தை ஜெயக்குமார் said...

படம் அழகோ அழகு
ஓவ்வெடுப்பது யார் தாங்களா நண்பரே

Geetha Sambasivam said...

ஒரு மரநிழலில் நீங்கள்?? அல்லது மாமாக்கள்? இன்னொரு மர நிழலில் சேவலார்

Geetha Sambasivam said...

தொடர

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான படம்...

தெரியலே...!

ஸ்கூல் பையன் said...

தெரிகிறது....

விமலன் said...

ஜீவன் நன்றாகவே திரிகிறது.இதுபோல் நிறைய எடுத்துப்போடுங்கள், வாழ்த்துக்கள்.

‘தளிர்’ சுரேஷ் said...

நந்தியாவட்டை மரத்தினடியில் சேவல்! அழகான படம்! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படம்....

கோமதி அரசு said...

நன்றாக தெரிகிறது சேவல்.
சிறு மரநிழலின் பின்னணியில் தெரியும் கோவில் அழகு.

Ranjani Narayanan said...

மரத்தடியில் இளைப்பாறுவது ஸ்ரீராமா?
இந்த மாதிரி இடிந்த நிலையில் இருக்கும் கோவில்கள் மனதை வருத்துகின்றன, இல்லையா? ஒரு காலத்தில் எப்படி சீரும் சிறப்புமாக இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறது.

rajalakshmi paramasivam said...

கங்கைக் கொண்ட சோழபுரம் கோவிலைப் பார்க்கும் போது, மனம் வரலாற்றை நோக்கி செல்கிறது. எத்தனை வளமையான நாடாக இருந்திருக்கும் நம் தமிழ்நாடு.... நினைக்காமல் இருக்க முடியவில்லை.

Ahamed irshad said...

அருமையான புகைப்படம்... நிழலின் அருமை தெரியும்படி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான புகைப்படம் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான புகைப்படம் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

நான் பசுமையை அடுத்து குரங்கர் என்று நினைத்தேன். நீங்களே சொல்லுங்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!