சனி, 24 மே, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனது அமைவது வரம். சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர்,
 
 
 
2) பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்திருக்கும் சென்னைப் பொறியாளர் சித்ரா தியாகராஜன் 
 
 
 

 
 
 3) பதிலுக்கு பதில் நல்லது .ஜீவன் 
 
 
 
4) “ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர். அவரது பெயரில் சேவை அமைப்பு நடத்தும் பெரியசாமியும் அவரது நண்பர்களும் இதை மெய்யென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
 


5) பியூஷ் மானுஷ். பற்றி முன்னர் விகடனில் கட்டுரை வெளிவந்து பகிர்ந்திருக்கிறோம். என்றாலும் மறுபடி இதுமாதிரி மனிதனை நினைவூட்ட...
 
 
 


 
6) ரங்கசாமியின் தன்னம்பிக்கை.
 
 


7) ஆனைமலையில் ஒரு அற்புத ஆஸ்ரமம். ரங்கநாதன் 
 

 




15 கருத்துகள்:

  1. #மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். #
    பியுஷ் மானுசின் சேவை பாராட்டத் தக்கது !

    பதிலளிநீக்கு
  2. ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர்.

    அருமையான பாசிட்டிவ் செய்திகள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. இந்த வார பாசிட்டிவ் மனிதர்கள் அனைவரின் பணியும் சிறப்பு.....

    பல நல்ல மனிதர்களை அடையாளம் காட்டும் உங்கள் செயலும் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பணி. தன்னம்பிக்கை ரங்கசாமி குறித்து தினசரிகளிலும் பார்த்தேன். மற்றவை புதியவை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  5. குறிப்பிட்டுள்ள அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்! ஐயமில்லை! இவ்வாறு வாரம்தோறும்
    தொகுத்து வழங்கும் தங்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை, நேர்மை, உழைப்பு, உந்துசக்தி போன்ற பல அற்புத குணங்களால் வாழும் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கும் மனிதர்கள். அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமை. இந்தமுறை பொறுமையாகப் படித்தேன். வியந்தேன். எவ்ளோ பேர் நமக்குத் தெரியாமல் நமக்கும் உலகுக்கும் உதவிக்கொண்டிருக்கிறார்கள். ! பகிர்வுக்கு நன்றி. :)

    பதிலளிநீக்கு
  8. ரங்கசாமியின் தன்னம்பிக்கை அபாரம்! மற்றவர்கள் நம்பிக்கை ஊற்றாக தோன்றுகிறார்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. பாஸ்கர் உன்னதமான மனிதர் தான் அவருக்கு வாழ்த்துக்கள்.

    சித்ரா தியாகராஜன் அவர்களின் முயற்சியால் எரிபொருளும் கிடைக்கிறது பிளாஸ்டிக் கழிவுகளும் பூமியை கெடுக்காமல் இருக்கும் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் சித்ராவுக்கு.
    ரங்கசாமியின் தன்னம்பிக்கை படித்து இருக்கிறேன். ஆசிரியர் பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

    அற்புதஆஸ்சிரமத்தின் செயல்பாடுகள் சிறப்பாய் இருக்கிறது.
    அனைத்து செய்திகளும் நல்ல உள்ளங்களையும், தன்னம்பிக்கை உள்ளவர்களை பற்றியும் சொல்கிறது.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  10. தன்னம்பிக்கை ரங்கசாமி,அற்புத ஆஸ்ரமம் ரங்கநாதன், சித்ரா தியாகராஜன் மற்றும் எல்லோருமே நம் நம்பிக்கை தீபங்கள். அனைவரையும் அறிமுகம் செய்யும் எபியும் வாழ்த்துக்களுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  11. அக்னி நட்சத்திர வெயிலிலும் உங்கள் பாசிடிவ் செய்திகள் மனதை குளிர்விக்கின்றன. ஆஸ்ரமம் வைத்து நடத்தும் ரங்கநாதன் மிகவும் பாராட்டுக்குரியவர்.அனைவருக்கும் பாராட்டுக்கள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல செய்திகளின் பகிர்வு. தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. செய்திகள் சிறப்பாக இருந்தன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!