Saturday, July 12, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1) எதுவும் தெரியாத தொழிலில் களமிறங்கி வெற்றி பெற்ற ஜானகி ரவிச்சந்திரன்
 

 
 

 
3) விபத்தில் இறந்த மகன் பெயரில் தந்தையின் சேவை.
 


4) (படம் கிடைக்கவில்லை)
கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.  கோவையில் இறந்தவர் வீடுகளுக்கு தானாகச் சென்று இலவசமாக அமரர் ஊர்தி சேவை ஏற்படுத்திக் கொடுக்கும்   மாற்றுத் திறனாளியான இவர் கிருஷ்ணசாமி நாயுடு நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
 

5) நாணல் நண்பர்கள் குழு.

6) ‘பசுமை மனிதர்' ஆசிரியர் கே.பி. ரவீந்திரன் 
                                               

7) நல்ல காரியம் நடக்குது..
8) வாசமல்லி 
9) இமைகள் சுந்தரராஜன் 10) மதுரை சபரி சங்கரன் 


11) எது வெற்றி? இவானைக் கேளுங்கள். (நன்றி ராஜலக்ஷ்மி மேடம்)
12) ஆதரவுக் கரம் கொடுக்கும் செல்வா கோமதி. 

 


14 comments:

இராஜராஜேஸ்வரி said...

பாசிட்டிவ் செய்திகள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

ரூபன் said...

வணக்கம்
ஐயா
அனைத்து தகவலும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தன்னம்பிக்கை,தன்னலமற்ற சேவை உழைப்பு இவற்றை உணர்த்திய செய்திகள் மனதை நெகிழவைத்தது.
டீ விற்பவரின் மனிதாபிமானம்,சுந்தரராஜனின் கண்தான சேவை உள்ளிட்ட அனைத்தும் போற்றுதற்குரியது
நன்றி ஸ்ரீராம்

Bagawanjee KA said...

சுயநலமின்றி சேவை செய்து வரும் அனைவரின் சேவையும் பாராட்டுக்கு உரியது ...
நிகில் பவுண்டேசன் மூலம் ஏழைப் பள்ளி குழந்தைகளுக்கு சேவை செய்துவரும் என் நீண்டகால நண்பர் சோம .நாகலிங்கம் அவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு அவர் சார்பிலும் ,என் சார்பிலும் நன்றி !

Thulasidharan V Thillaiakathu said...

இந்த வார அருமையான பாஸிட்டிவ் செய்திகளுக்கு உரியவர்கள் எல்லோருமே சிறப்பானவர்கள், போற்றற்குரியவர்கள்....இவான் கூடுதலாக வெற்றி பெறுகின்றார்!

ராஜி said...

போரூர் அடுக்குமாடி விபத்தில் உதவியவர்களில் என் சகோதரனும் ஒருவன். தன்னால் இயன்ற அளவு துணிகளைக் கொண்டு வந்தும் சாப்பாடும் தந்தும் உதவினான்.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த முன்மாதிரியான நல்ல மனிதர்களை அறிமுகம் செய்யும் தங்கள் பணியைப் பாராட்டுகிறேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

ஊக்கமூட்டும் செய்திகள்! நிறைவை தந்தன! நன்றி!

G.M Balasubramaniam said...

பாசிடிவ் செய்திகள் பகிர்வுக்கு நன்றி. அநேகமாக எல்லா செய்திகளுமே அறிய முடிவதில்லை. நான் வாசிக்கும் செய்தித்தாள் ஆங்கில தினசரி த ஹிந்து மட்டும்தான்.

கோமதி அரசு said...

"அய்யே.. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நா ஓடிப் போய் இன்னொரு கேன் டீ கொண்டுட்டு வரேன். நீ போய், மாட்டிட்டு இருக்கவங்க யாரையாவது தூக்க முடியுமான்னு பாரு.. அத்த வுட்டுட்டு, காசு கொடுக்குது பாரு"..

இதை அவன் என்னிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு,

எல்லோருக்கும் சனி, ஞாயிறு

நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா! என்றான்.//

உண்மை, மனித நேயம் இன்னும் இருக்கிறது.

//நம்மால் முடிந்தவரை சக மனிதனை வல்லமைப்படுத்த வேண்டும் //
அருமையான சேவை.

என்பது ஓய்வுக்கான நாட்கள். நாங்கள் அதை சமூக மாற்றத்துக்கான நாளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.. //
நாணல்குழுவின் சமூகசேவை பாராட்டபடவேண்டிய விஷயம்.
அனைத்து செய்திகளும் அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை தங்களின் பதிவு அழகாக உறுதிபடுத்துகிறது
நன்றி நண்பரே

rajalakshmi paramasivam said...

உங்கள் பாசிடிவ் செய்திகளில் என் தளத்திற்கு இணைப்புக் கொடுத்து என்னை கவுரவித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

பாசிடிவ் எனர்ஜியை பரப்பி வரும் உங்களின் இந்த வார பாசிடிவ் செய்திகளுக்கும் நன்றி.

சே. குமார் said...

பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை அண்ணா...
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு...

Geetha Sambasivam said...

முதல் மூன்றும், இவானைக் குறித்தும் ஏற்கெனவே படிச்சேன். வாசமல்லியின் வாசம் இங்கே வரை வீசுது. தோடர்களைக் குறித்த நாவல் எழுதிய ராஜம் கிருஷ்ணனின் நினைவும் வந்தது. :(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!