Saturday, July 19, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1) நடிகை டிஸ்கோ சாந்தியின் சேவை.


2) சென்னையின் கொசுக் கஷ்டம் தீர உதவும் 'சீட் டிரஸ்ட்' அறங்காவலர், ரட்சகன்


4) ஒரு கிராமத்தின் போதைப்பழக்கத்தை மாற்றிய மங்களதாஸ் சோனி 5) ‘பழங்குடியின மக்களின் பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத் தலைவர் கருப்புசாமி.6) கலைஞர்களையும், அந்த வகையில் கலைகளைக் காக்கும் கல்யாணராமன் 
7) சந்திரசேகரின் சாதனை.


19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டிஸ்கோ சாந்தி அவர்களின் தன்னலமற்ற சேவை, திரு சந்திரசேகர் அவர்களின் மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம், என அனைத்து செய்திகளுக்கும் நன்றி...

ரட்சகன் உண்மையிலேயே ரட்சகன்..!

குரு மங்கள் தாஸ் சோனி அவர்கள் போல் தெருவுக்கு தெரு ஒருவர் இருக்க வேண்டும்...!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துவோம்

Bagawanjee KA said...

#தன் கணவர் விட்டுச் சென்ற மக்கள் பணியைத் தொடரும் சாந்தியின் மகத்தான பணியை மனமுவந்து பாராட்டலாம்.#
நிச்சயமாய் பாராட்டலாம் ,ஒரு சந்தேகம் ....கணவர் ஸ்ரீ ஹரி என்ன ஆனார் ?

ராஜி said...

டிஸ்கோ சாந்தி பற்றி ஏற்கனவே தெரிந்த விசயம்தான். மழைநீர் சேகரிப்பு பாராட்டப்பட வேண்டிய விசயம்.

G.M Balasubramaniam said...

மக்கள் சேவையில் ஏதோ அவரவர்கள் பங்களிப்பு. பாராட்டுக்குரியது.சிலரது சேவைகளில் தன்னலமும் இருக்கக் காண்கிறோம். இப்போது முக நூலிலிருந்தும் பாசிடிவ் செய்திகள் சேகரிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

ஜி எம் பி ஸார்...

கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாஸிடிவ் நியூஸ் சேகரிக்கிறேன்! ஆனால் நீங்கள் பார்த்திருக்கக் கூடியது என்னவென்றால்...

தினமலர் செய்தித் தாளில் லிங்க் அந்த இடத்துக்கே தர முடியவில்லை. அந்த லிங்கை இரண்டு நாட்கள் கழித்து க்ளிக் செய்தால் அங்கு வேறு நியூஸ் இருக்கிறது. எனவே அதைத் தவிர்க்க வேண்டி அந்தச் செய்தியை என்னுடைய 'டைம்லைனி'ல் பேஸ்ட் செய்து அங்கு லிங்க் தருகிறேன்!

ADHI VENKAT said...

டிஸ்கோ சாந்தியின் சேவை பாராட்டுக்குரியது. முன்பே அவள் விகடனில் படித்திருக்கிறேன்.

மற்றவர்களின் சேவைகளும் சிறப்பானவை. பாராட்டுகள்.

பகவான்ஜி - ஸ்ரீஹரி அவர்கள் இறந்து ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டதே...

‘தளிர்’ சுரேஷ் said...

அத்தனை செய்திகளும் அருமையானவை! ஒன்றிரண்டை செய்தித்தாள்களில் நானும் வாசித்து இருந்தாலும் மீண்டும் மீண்டும் படித்து மகிழக் கூடிய செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

அப்பாதுரை said...

பேஸ்புக் சேராதவர்களுக்கு விவரம் தெரியாமலே போகுமே.. டிஸ்கோ செய்த சேவை என்ன?

middleclassmadhavi said...

very nice... the label in particular!!

கோமதி அரசு said...

டிஸ்கோசாந்தியின் சேவை பாராட்டப்படவேண்டிய நல்ல விஷயம்.

ரட்சகம் கொசுக்களிடமிருந்து எல்லோரையும் காப்பாற்றும் ரட்சகர்.

இயற்கை உரம் போட்டு விவாசயம் செய்தபொருட்களை வீட்டுக்கே வந்து கொடுப்பது நல்ல விஷயம். கஜலட்சுமிக்கு பாராட்டுக்கள்.

போதை பழக்கத்தால் சீரழிந்த இளைஞர்களை, கால்பந்து விளையாட்டால் தலை நிமிர செய்த, குரு மங்கள் தாஸ் சோனிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பள்ளியில் சேர்த்து அவர்களை படிக்க வைப்பது மிக நல்ல விஷ்யம்.

கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத் தலைவர் கருப்புசாமி. அவர்கள் சேவை மகத்தானது. வாழ்த்துக்கள்.

.நலிந்த கலைஞ்ர்களுக்கு உதவி தொகை அளித்து வருவது பராட்டப்படவேண்டிய விஷயம். கல்யாணராமன் அவர்கள் சேவை தொடரட்டும்.

இயற்கையை மதிக்கத் தெரியும். எனவே இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இயற்கை வளங்களை முழுமையாக பாதுகாத்து வருகிறேன். என்று சொல்லும்சந்திரசேகரன் அவர்கள் போல் மழை நீரை சேமித்தால் நாட்டில் தண்ணீர் பஞ்சம் மறையும்.
அனைத்து செய்திகளும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பாசிட்டிவ் செய்திகள் --
பாராட்டுக்கள்..

Thulasidharan V Thillaiakathu said...

டிஸ்கோசாந்தியின் சேவை ஏற்கனவே வாசித்திருக்கின்றோம் பாராட்டப்படவேண்டியவர்.

ரட்சகன் ஹப்பா நிஜமாகவே ரட்சகன்....ராட்ச்சக் கொசுக்களிடமிருன்ந்து காக்க...
இயற்கை உரப் பொருட்கள் இப்போது பரவலாகி வரும் சமயத்தில் வீட்டுக்கே கொண்டு வந்துகொடுப்பது ....மிகவும் நல்ல விஷய்ம்தான்...
போதை பழக்கத்திலிருந்து விடுதலை அளித்து காத்த தாஸ்சோனி மிகவும் பாராட்டுக்குரியவர்..

கல்யாணராமன் அருமையான நாம சங்கீர்த்தன கலைஞர்....அவரது சேவை பாராட்டிற்குரியது...

மழை நீர் சேமிப்பு டெக்னாலஜி ஆஹா நாட்டிற்கு மிக அவசியமான ஒன்றே திரு சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள் ....(ஆமாம் சென்னைல மழை பெய்யுமா?!)

அனைத்துமே மிக நல்ல செய்திகள்

சே. குமார் said...

அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள் அண்ணா...
டிஸ்கோ சாந்தி பற்றிய செய்தி மட்டும் அறிந்தது.. மற்றவை புதிது...
வாழ்த்துக்கள் அண்ணா...

சே. குமார் said...

அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள் அண்ணா...
டிஸ்கோ சாந்தி பற்றிய செய்தி மட்டும் அறிந்தது.. மற்றவை புதிது...
வாழ்த்துக்கள் அண்ணா...

ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிறப்பான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிறப்பான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Geetha Sambasivam said...

டிஸ்கோ சாந்தியின் சேவை பாராட்டுக்கு உரியது. கஜலக்ஷ்மி குறித்து ஏற்கெனவே படித்தேன். கொசுவை நொச்சி ஒழிக்கும் என்பதும் படித்திருக்கிறேன். மற்ரவை புதிது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல செய்திகள்......

தொடர்ந்து தரும் உற்சாக டானிக்..... தொடரட்டும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!