சனி, 30 ஆகஸ்ட், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம்.


1) செல்போனில் ஃபோட்டோ எடுக்காமல், தீயணைப்புத் துறை வரவேண்டும் என்று காத்திராமல்.... 
 
எழும்பூரில் மாநகரப் பேருந்து டயரில் திடீரென தீப்பிடித்தது. பள்ளி மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
 


 
2) இரண்டு ரூபாய் சிகிச்சை.
 


 
3) 'அன்பாலயம்' செந்தில் குமார்.
 

 
4) 'யான் பெற்ற உடல்நலம் பெறுக இவ்வையகம்!'  செங்கல்பட்டு ஹேமமாலினி.
 

 
 
5) பழவேற்காடு, ஜமீலாபாத் மீனவப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவி, ஐனூன் ஜாரியா
 

 
6) கோவை விவசாயி பிரபு சங்கரின் சாதனை.
 


 
7) நலம் அமைப்பு.
 


 
8) இப்படிச் சொல்லவும் ஒரு 'இது' வேண்டுமே.....! பரகூர் ராமசந்திரப்பா
 
 

9) ஆபத்து வேளைகளில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் இருக்கு விஷயம். வயதும் ஒரு பிரச்னையல்ல! 56 வயது கமலாதேவி


14 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    அற்புதமான தகவல் தேடலுக்கு பாராட்டுக்கள் ஐயா. எல்லாம் சிறப்பாக உள்ளது தொடருகிறேன்... த.ம1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை
    ஐனூன் ஜாரியா பாராட்டப்பட வேண்டியவர் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  3. Kamala Devi's act and attitude defies a description.
    Such an act of bravery is indeed a model for every young girl in this land.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.in
    www.pureaanmeekam.blogspot.com
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. செய்திகளின் தொகுபு சிந்தனைக்கு விருந்து..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  5. ரெண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் சைமா வின் பணி பாராட்டத் தக்கது!
    தொகுப்பு முழுவதும் அருமை !

    பதிலளிநீக்கு
  6. பள்ளி மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்// பாராட்டிற்குரிய செயல்!

    புலியை முறத்தால் விரட்டிய தமிழ் பெண்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றோம்...கமலா தேவி தன்னைச் தாக்கிய புலியை பயமில்லாமல் போராடியிருக்கின்றாரே அதுவும் இந்த வயதில்....(ஒரு பக்கம்புலி இறந்தது கஷ்டமாக இருந்தாலும்)

    இந்தக் காலத்தில் க்தையைக் காப்பியடித்து தன்னுடையது என்று போட்டுக் கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் பரகூர் ராம்சந்திரப்பா ம்கவும் நேர்மையாக நடந்துகொண்டதற்கு எத்தனை வேண்டுமென்றாலும் பாராட்டலாம்....

    நலம் அமைப்பு, ஆதரவற்றோருக்கு உதவும் செந்தில் குமார் வாழ்க!

    ஹெல்த் மிக்ஸ் ஹேமாவுக்கும், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற ஜானூன் மரியாவுக்கும் வாழ்த்துக்கள் மேல்லும் மேலும் சிறக்க.

    2 ரூபாயில் தரமான மருத்துவ சிகிச்சையா? கிள்ளிப் பார்த்துக் கொண்டோம்.....ஆச்சரியம் அதுவும் மருத்துவம் மக்களின் பேங்க் பேலன்ஸை ஒரு பதம் பார்க்கும் கால கட்டத்தில்.....சைமா மருத்துவ மனை வாழ்க வளர்க...சேவை மகத்தானது!

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே நல்ல செய்திகள்.

    கமலா தேவி பற்றிய செய்தியை நானும் பகிர நினைத்திருந்தேன்...... :)

    தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு
  8. I like to read this everytime, it is getting better and better ! Keep rocking....

    பதிலளிநீக்கு
  9. புலியை கோடாரியால் விரட்டிய கமலாதேவியை நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.பிறப்பு சங்கரின் சாதனை, ஹெல்த் மிக்ஸ் ஹேமமாலினி மற்றும் அனைத்து பாசிடிவ் செய்திகளின் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. பாஸிட்டிவ் செய்திகள் அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  11. சிறந்த அறிமுகங்கள்

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. சிறந்த அறிமுகங்கள்

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. திருவல்லிக்கேணியில் பெரியப்பா இருக்கும்போது இப்படித் தான் ஒரு மருத்துவர் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்ததாகக் கேள்விப் பட்டிருக்கேன். இப்போவும் இருப்பது ஆச்சரியம். ஏனெனில் அன்றைய ஒரு ரூபாய் மதிப்பே தனி! :)

    பதிலளிநீக்கு
  14. அங்குலிமால் பத்தி ஹிந்தி படிக்கிறச்சே படிச்சது. அப்புறமா இன்னிக்குத் தான் கேள்விப் படறேன். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!