வெள்ளி, 10 அக்டோபர், 2014

வெள்ளி வீடியோ 141010 : பாம்பு கீரிச் சண்டை.




வித்தைக்காரர்கள் காண்பிப்பார்கள் என்று எவ்வளவு நாள்தான் காத்திருப்பது!


14 கருத்துகள்:

  1. ஆஹா! அருமையான சண்டை. நான் நேரிலேயும் பார்த்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேளை வித்தைகாரர்கள் போல் நீங்கள் ஏமாற்றவில்லை. அது சரி .எது ஜெயித்தது?பாம்பு கடித்தால் கீரிக்கு விஷம் ஏறாதா. ?ரசித்த வீடியோ.

    பதிலளிநீக்கு
  3. அருகம்புல்லில் கீரி விழுந்து புரண்டால் பாம்புகடித்த விஷம் இறங்கிவிடும் என்று கீரிப்பிள்ளைக்குத்தெரியும்

    பதிலளிநீக்கு
  4. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது புரிகிறது.


    பதிலளிநீக்கு
  5. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது புரிகிறது.


    பதிலளிநீக்கு
  6. @ராஜாராஜேஸ்வரி மேடம்....நமக்குப் பாம்புக் கடிஇருந்தால் அருகம்புல் மருந்தாகுமா? தெரிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. @ராஜாராஜேஸ்வரி மேடம்....நமக்குப் பாம்புக் கடிஇருந்தால் அருகம்புல் மருந்தாகுமா? தெரிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பாம்பு கீரிச் சண்டை அருமை! பார்த்ததுண்டு!

    பாம்புக் கடிக்கு சிறியாநங்கை தான் மருந்து. விஷப் பாம்பு கடித்ததாகத் தெரிந்தால், சிறியா நங்கை மூலிகையின் சாரை எடுத்து குடிக்க வேண்டும். கசப்பு தெரிந்தால் விஷம் இல்லை என்று அர்த்தம். ஏனென்றால் சிறியா நங்கை பயங்கரமாகக் கசக்கும். கசப்புத் தெரிய வில்லை என்றால் விஷம் ஏறியிருக்கின்றது என்று அர்த்தம். விஷம் இறங்க இறங்க கசப்புத் தெரிய ஆரம்பிக்கும். மலை வாழ் மக்கள் இதைத்தான் உபயோகிக்கின்றார்கள். அதுவும் விரியன் வகைப் பாம்புகள், நல்லவை கடித்தால் .....

    பதிலளிநீக்கு
  9. ஜென்மப் பகை என்பார்களே ,அது இதுதானோ )

    பதிலளிநீக்கு
  10. mm.. வீடியோவில் பார்க்கத்தான் லாயக்கு

    பதிலளிநீக்கு
  11. நம் மனிதர்களுக்கு என்ன கொண்டாட்டம்? தான் இரண்டு பேர் சண்டை போட்டால் பார்த்து எப்படி குதுகளிக்கிறார்கள்.

    நீங்கள் சொல்வது போல் ஒரு வித்தைக்காரனும் பாம்பு, கீரி சண்டையை காட்ட மாட்டான்.
    போக்குவரத்து நிறைந்த சாலையில் இரண்டும் பயமில்லாமல் சண்டை போடுதே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!