Friday, October 17, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141017 :: கரையும் காகம்; காப்பாற்றும் கரடி!

           

  

அதுவும் நன்றி சொல்லவில்லை; 
இதுவும் எதிர் பார்க்கவில்லை!              
    
                   

10 comments:

Geetha Sambasivam said...

இதான் உண்மையான மிருகாபிமானம்! :)))))

கரந்தை ஜெயக்குமார் said...

மனிதாபிமானத்தை மிஞ்சிய மிருகாபிமானம்

வெங்கட் நாகராஜ் said...

மிருகாபிமானம்... :)

G.M Balasubramaniam said...

அதுசரி. கரடி வெஜிடேரியனா.? இரைந்து கிடக்கும் பொருள்கள் அப்படி நினைக்க வைக்கிறது. அருமையான வீடியோ.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை மிருகாபிமானம் நல்ல வார்த்தையாக இருக்கின்றதே சகோதரி!!!!!

கரடி காப்பாற்றிவிட்டுத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை பாருங்கள்! மனுஷன்?!!

அருமையான காணொளி!

இராஜராஜேஸ்வரி said...

காக்கை கரையாமல் காப்பாற்றும் கரடி ..

கோமதி அரசு said...

கைமாறு கருதா உதவி என்று இதை தான் சொல்வார்கள்.
அருமையான காணொளி.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது!

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Bagawanjee KA said...

கரடிக்குள் ஈரம் )

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!