ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஞாயிறு 274 ப ம

     
   

6 கருத்துகள்:


  1. ஒரு புகைப்படம் தெரிகிறது.என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. ஆம்! இது பவழமல்லி சீசன் தான்! எங்கள் கோயிலிலும் பூத்து மணக்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. என்ன ஒரு அழகு!!!! பவழமல்லி சீசன்..ஆரம்பித்து விட்டால்...காலையில் அந்தப் பூக்கள் தரையில் உதிர்ந்து அப்படியே மனதைக் கொள்ளைகொள்ளும்....அழகு! மனம் மெய் மறந்து போகும் அந்த அழகில்!

    பதிலளிநீக்கு
  4. எங்க வீட்டில் குழந்தையைப் போல் வளர்த்தோம். :( இப்போ இல்லை! சுற்று வட்டாரமே மணக்கும்.

    பதிலளிநீக்கு
  5. படம் அழகு. பவளமல்லிகள் என்றும் அழகு.

    சிறு பிராயத்தில் எங்கள் தோட்டத்தில் இருந்தது. இதன் இலைகளைச் சாறெடுத்து வயிற்றுப் பூச்சிக்காகக் கொடுப்பார்கள். பயங்கரக் கசப்பாக இருக்கும்:)!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!